குரு, சனியின் இரட்டை பெயர்ச்சி.., 2025ல் கோடீஸ்வரராக மாறப்போகும் 5 ராசிகள்

12 Rasi Palangal Tamil Sani Bhagavan Guru Bhagavan
By Yashini Nov 07, 2024 06:25 AM GMT
Report

குரு, சனிநவகிரகங்களின் கர்மா நாயகனாக விளங்கும் சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுகிறார்.

இந்நிலையில் வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம், சனி பகவான் கும்ப ராசியில் இருந்து விலகி மீன ராசிக்கு இடம்பெயர்கிறார்.

அதேபோல், ரிஷப ராசியில் வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.

சனி பிடித்த சூரியன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்

சனி பிடித்த சூரியன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்

தொடர்ந்து மே மாதம் மிதுன ராசிக்கும் இடம்பெயர்கிறார். இதனால் மே மாதம் குரு பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு பெயர்ச்சியின் காரணமாக 2025ஆம் ஆண்டு 5 ராசியினரின் வாழ்வில் பொற்காலமாக இருக்கும். 

மேஷம்

  • நிதி நிலை முன்னேறும்.
  • தொழிலில் விரிவாக்கம் காண்பார்கள்.
  • புதிய தொழில் வாய்ப்புகளும் அமையும்.
  • தொழில் ரீதியாக 2025 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமாக இருக்கும்.
  • வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • அனைத்து பணிகளிலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும்.
  • திருமணம் ஆனவர்களின் திருமண வாழ்வில் இனிமை இருக்கும்.

குரு, சனியின் இரட்டை பெயர்ச்சி.., 2025ல் கோடீஸ்வரராக மாறப்போகும் 5 ராசிகள் | 5 Zodiac Get Luck Due To Jupiter And Saturn

ரிஷபம்

  • புத்தாண்டின் தொடக்கம் ஆக்கப்பூர்வமாக இருக்கும்.
  • ஆண்டின் தொடக்கத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
  • தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
  • குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
  • குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.
  • உடல் ஆரோக்கியம் மேம்படும்.

குரு, சனியின் இரட்டை பெயர்ச்சி.., 2025ல் கோடீஸ்வரராக மாறப்போகும் 5 ராசிகள் | 5 Zodiac Get Luck Due To Jupiter And Saturn

துலாம்

  • நல்ல பணப் பலன்களைப் பெறலாம்.
  • முழுமையான அதிர்ஷ்டத்தை வாழ்வில் பெறுவார்கள்.
  • திடீரென்று பண வரவு அதிகமாகும்.
  • அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

குரு, சனியின் இரட்டை பெயர்ச்சி.., 2025ல் கோடீஸ்வரராக மாறப்போகும் 5 ராசிகள் | 5 Zodiac Get Luck Due To Jupiter And Saturn

சிம்மம்

  •  பொருள் வசதிகள் மேம்படும்.
  • நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம்.
  • வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறலாம்.
  • புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும்.
  • குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
  • பதவி உயர்வு மற்றும் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.

குரு, சனியின் இரட்டை பெயர்ச்சி.., 2025ல் கோடீஸ்வரராக மாறப்போகும் 5 ராசிகள் | 5 Zodiac Get Luck Due To Jupiter And Saturn

மகரம்

  • பல சுப நலன்களை அளிக்கும்.
  • குரு அருளால் வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெறுவார்கள்.
  • வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள்.
  • நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும்.
  • ஆடம்பர வாழ்க்கை அமையும்.  

குரு, சனியின் இரட்டை பெயர்ச்சி.., 2025ல் கோடீஸ்வரராக மாறப்போகும் 5 ராசிகள் | 5 Zodiac Get Luck Due To Jupiter And Saturn

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    



மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US