ரிஷப ராசியில் புகும் சூரியன்.., மூட்டை பணத்தை எண்ணப்போகும் 5 ராசிகள்
சூரியன் கிரகங்களின் அரசன் என அழைக்கப்படுகிறார்.
மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக சூரியன் பார்க்கப்படுகிறார்.
அந்தவகையில், தற்போது சூரியன் செவ்வாயின் ராசியான மேஷத்தில் பயணித்து வருகிறது.
இத்தகைய சூழலில் சூரியன் வரும் 2025 மே 15 அன்று அதிகாலை 12:20 மணிக்கு ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் குறிப்பிட்ட 5 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
சிம்மம்
- நல்ல செய்தி கிடைக்கும்.
- வேலை, வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள்.
- மரியாதை, கௌரவம் அதிகரிக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
- சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கலாம்.
கன்னி
- வேலை செய்யும் இடத்தில் லாபகரமான ஒப்பந்தம் கிடைக்கலாம்.
- வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது.
- பொருளாதார ரீதியாக லாபம் கிடைக்கும்.
- ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
- நன்மையைத் தரும்.
- கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.
- வீட்டில் அமைதி நிலவும்.
- வருமானத்தை அதிகரிக்க புதிய வழிகள் கிடைக்கும்.
- புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கும்பம்
- பல மகிழ்ச்சியான அனுபவங்களை பெறப்போகிறார்கள்.
- பதவி, மரியாதை அதிகரிக்கும்.
- தடைப்பட்ட வேலைகள் முடியும் வாய்ப்புகள் உருவாகும்.
- மதச் சடங்குகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
- மகிழ்ச்சியாகவும், நேர்மறையாகவும் இருப்பீர்கள்.
மீனம்
- மங்களகரமானதாக இருக்கும்.
- உடல்நிலை சிறப்பாக இருக்கும்.
- வாழ்வில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
- சிறிய பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது.
- வேலையில் புதிய பணிகள் கிடைக்கும்.
- தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக நிலையானதாக இருப்பீர்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |