ரிஷப ராசியில் புதன்.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini May 13, 2025 08:44 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், புதன் வரும் மே மாதம் 23ஆம் திகதி சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்கு செல்ல இருக்கிறார்.

இதனால், குறிப்பிட்ட 5 ராசிகள் பல அதிர்ஷ்டங்களை பெறப்போகின்றனர். 

மிதுனம்

  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடியும்.
  • திட்டங்கள் வெற்றி பெற ஆரம்பிக்கும்.
  • கணவன் மனைவியிடையே நெருக்கம் ஏற்படும்.
  • குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக சுற்றுலா செல்ல திட்டமிடலாம்.
  • பழைய சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • இதனால் மனம் புத்துணர்ச்சி அடையும்.

ரிஷப ராசியில் புதன்.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodiac Get Money Due To Budhan Peyarchi

கடகம் 

  • வருமானம் பெருகி பொருளாதார நிலை உயரும்.
  • உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
  • எடுக்கும் முடிவுகள் சாதகமான பலன்களை கொண்டு வந்து சேர்க்கும்.
  • வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும் வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசியில் புதன்.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodiac Get Money Due To Budhan Peyarchi

சிம்மம்

  • எதிர்பார்த்த அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும்.
  • பொறுப்புகள் கூடும்.
  • உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் திருப்தி இருக்கும்.
  • குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
  • ஆன்மீக விஷயங்களில் மனம் நாட்டம் பெறும்.
  • நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு தெரிவிப்பார்கள்.

ரிஷப ராசியில் புதன்.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodiac Get Money Due To Budhan Peyarchi

தனுசு

  • வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும்.
  • இப்போதைய வேலையிலும், பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
  • எனினும் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.
  • என் சாதனைகள் மூலம் மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படும்.
  • பயணம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • அதனால் அனுகூலங்களும் ஏற்படும்.
  • எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாகவும் இருக்கும்.

ரிஷப ராசியில் புதன்.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodiac Get Money Due To Budhan Peyarchi

கும்பம்

  • அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும்.
  • வேலையில் தொழிலில் புதிய உயரத்திற்கு செல்லும் வாய்ப்பு உண்டு.
  • உறவுகள் வலுவடையும்.
  • சுப காரியங்களுக்காக பணம் செலவழிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
  • முதலீட்டின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
  • பொருளாதார நிலை உயரும்.
  • வீடு அல்லது மனை வாங்கும் விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும்.    

ரிஷப ராசியில் புதன்.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodiac Get Money Due To Budhan Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US