கும்பத்தில் உருவாகும் பஞ்சகிரக யோகம்.., பணமழையில் நனையப்போகும் 5 ராசிகள்
பிப்ரவரி மாதத்தில் ஒரு சக்தி வாய்ந்த அரிய ராஜயோகம் உருவாகவுள்ளது.
அதுவும் இந்த ராஜயோகமானது சனி பகவானின் கும்ப ராசியில் நிகழவுள்ளது.
ஏற்கனவே இந்த கும்ப ராசியில் கிரகங்களின் புதன், சுக்கிரன் மற்றும் ராகு பயணித்து வருகின்றனர்.
மேலும் பிப்ரவரி 13ஆம் திகதி சூரியன் மற்றும் பிப்ரவரி 17ஆம் திகதி சந்திரன் கும்ப ராசிக்குள் நுழையவிருக்கிறார்.
இதனால் கும்ப ராசியில் 5 கிரகங்கள் ஒன்றிணைந்து பஞ்சகிரக யோகத்தை உருவாக்குவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
- பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

ரிஷபம்
- தொழிலில் பிரகாசிப்பார்கள்.
- தலைமைத்துவ குணங்கள் மேம்படும்.
- வேலையில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும்.
- வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- மொத்தத்தில் நிதி ரீதியாக சாதகமாக இருக்கும்.

மிதுனம்
- அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
- நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
- பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
- புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
- மொத்தத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

சிம்மம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
- கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- புதிய விஷயங்களை முயற்சித்தால் வெற்றி கிடைக்கும்.
- வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும், வசதிகளும் அதிகரிக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும்.
- சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

கும்பம்
- தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காண்பார்கள்.
- ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு.
- சமூக அந்தஸ்து உயரும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- பணிபுரிபவர்கள் வருமான உயர்வை காண்பார்கள்.
- நிதி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |