சனியின் வக்ர நிவர்த்தி.., 5 மாதங்களுக்கு பிறகு பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
இந்நிலையில், வருகிற ஜூலை 13, 2025 அன்று மீன ராசியில் வக்ர நிவர்த்தியில் சனி பயணிக்கப்போகிறார்.
அடுத்து சனி பகவான் நவம்பர் 28ஆம் திகதி வரை இதே நிலையில் தான் நகருவார்.
சனி பெயர்ச்சியின் காரணமாக, 5 மாதங்களுக்கு குறிபிட்ட 5 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- வருமானம் அதிகரிக்கும்.
- வேலையில் பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும்.
- குடும்பத்தில் இனிமை நிலைத்திருக்கும்.
- சமூகத்தில் மிகுந்த மரியாதை கிடைக்கும்.
- வெளிநாடு செல்லலாம்.
- சொகுசு வாழ்க்கை கிடைக்கும்.
- வியாபாரத்தில் நன்மை உண்டாகும்.
கடகம்
- ஆசீர்வாதத்தை தரும்.
- திருமண நடக்கலாம்.
- வீட்டில் சில சுப அல்லது நல்ல நிகழ்வு நடைபெற வாய்ப்புள்ளது.
- வியாபாரத்தில் பல பெரிய நன்மைகளைப் பெறலாம்.
துலாம்
- நீண்டகால சவால்கள் மற்றும் பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம்.
- கடின உழைப்பின் முழு பலனை பெறலாம்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சியை நோக்கி நகரலாம்.
- சம்பள உயர்வு, பதவி உயர்வு அதிகரிக்கலாம்.
- மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கலாம்.
விருச்சிகம்
- திருமண வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தைக் காணலாம்.
- புதிய வேலை தேடுபவர்களுக்கு நவம்பர் மாதத்திற்குப் பிறகு நல்ல பலன்கள் கிடைக்கும்.
- பிள்ளைகள் முன்னேற்றம் அடைவார்கள்.
- பொருள் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள்.
மகரம்
- பல வெற்றிகளைப் பெற வாய்ப்புள்ளது.
- நிலுவையில் உள்ள வேலைகள் தானாகவே வெற்றிபெறத் தொடங்கும்.
- தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும்.
- அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |