உருவான இரட்டை ராஜயோகங்கள்.., பணமூட்டையை அள்ளப்போகும் 5 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், ஏப்ரல் 13 ஆம் திகதி சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார்.
சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளதால், மாளவ்ய ராஜயோகமும் லட்சுமி நாராயண ராஜயோகமும் உருவாகியுள்ளது.
இவை இரண்டு சுபமான ராஜயோகங்களால் குறிப்பிட்ட 5 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- அபரிமிதனாம நற்பலன்களை அள்ளித்தரும்.
- பொருளாதார நிலை மேம்படும்.
- உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
- முன்னர் செய்த முதலீடுகள் மூலம் நன்மை கிடைக்கும்.
- பணியிடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும்.
கடகம்
- அதிக நன்மை பயக்கும்.
- இவர்களுக்கு அலுவலக பணிகளில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
- வணிகத்தில் விரிவாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
- நிதி நிலை நன்றாக இருக்கும்.
- இதன் காரணமாக, குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம்
- பல வித நேர்மறையான மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
- வாழ்க்கைத் துணையுடனான புரிதலும் அன்பும் அதிகரிக்கும்.
- சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
- இந்த காலத்தில் பல பயணங்களை மேற்கொள்வீர்கள்.
- இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும்.
விருச்சிகம்
- சாதகமான பலன்களைத் தரும்.
- வேலை செய்பவர்களின் வாழ்க்கையில் நிதி வளம் இருக்கும்.
- மேலும், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- இது நீண்ட கால நன்மைகளை வழங்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் மேம்படும்.
- குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
தனுசு
- பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதால் நிதி சிக்கல்கள் தீரும்.
- திருமண வாழ்க்கையில் அன்பின் ஆழம் அதிகரிக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- அனைத்து பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |