பங்குனியில் சூரியனின் சேர்க்கை.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்
Budhan Peyarchi
12 Rasi Palangal Tamil
Sani Bhagavan
By Yashini
சூரியன் பெயர்ச்சியுடன் தொடங்கும் பங்குனி மாதத்தில், மிக முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சியுடன், புதனும் சூரியனும் இணைந்த புத - ஆதித்ய யோகம் உருவாகவுள்ளது.
மேலும், சூரியன் சுக்கிரன் இணைந்த சுக்கிர - ஆதித்ய யோகமும் உருவாகிறது.
இவை இரண்டு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் யோகங்களால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நற்பலன்கள் நிகழப்போகிறது.
ரிஷபம்
- பங்குனி மாதம் லாபத்தை கொடுக்கும் மாதமாக இருக்கும்.
- உறவுகள் மத்தியில் இணக்கம் இருக்கும்.
- வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும்.
- நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
- பங்குனி மாதம் மகிழ்ச்சியை கொடுக்கும் மாதமாக இருக்கும்.
- மிகவும் எதிர்பார்த்த பதவி உயர்வு உயர்வு கிடைக்கலாம்.
- கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.
- கூடுதல் பொறுப்புகளுடன் வருமானமும் அதிகரிக்கும்.
விருச்சிகம்
- பங்குனி மாதம் நல்ல செய்திகளை கொடுக்கும் மாதமாக இருக்கும்.
- மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் சாதகமாக இருக்கும்.
- பண வரவும் அதிர்ஷ்டமும் குறையாமல் இருக்கும்.
- திட்டமிட்டபடி வேலைகள் நிறைவேறும்.
தனுசு
- பங்குனி மாதத்தில் மகிழ்ச்சிக்கும் செல்வத்திற்கும் குறைவிருக்காது.
- புதிய வீடு வாங்கும் கனவு நிறைவேறலாம்.
- திடீர் நிதி ஆதாயம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
- திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
மகரம்
- பங்குனி மாதம் பண வரவையும் சந்தோஷத்தையும் கொடுக்கும் மாதமாக இருக்கும்.
- வாழ்க்கையில் ஏற்படும் சில மாற்றங்கள், முன்னேறுவதற்கான வாய்ப்பை கொடுக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US