மகர ராசியில் உருவாகும் யோகம்.., பாடாய் படப்போகும் 5 ராசிகள்
12 Rasi Palangal Tamil
By Yashini
மகர ராசியில் தற்போது சுக்கிரன், புதன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒன்றாக சஞ்சரித்து திரிகிரக யோகம் உருவாகிறது.
இந்த திரிகிரக யோகத்தால் குறிப்பிட்ட 5 ராசிகள் துன்பங்களை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும்.
- வியாபாரத்தில் பெரிய நஷ்டங்களை சந்திக்கலாம்.
- தொழில் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியின்மையை ஏற்படுத்தும்.
- புத்தாண்டில் நிலை மேம்பட்டு வாழ்க்கையில் அமைதி திரும்பும்.
சிம்மம்
- நிதிரீதியாக மிகவும் மோசமான காலகட்டமாக இருக்கும்.
- திருமண வாழ்க்கையில் நெருக்கடிகள் நிறைந்திருக்கும்.
- சொந்த தொழில் தொடங்க சாதகமான நேரம் அல்ல.
- உடல்நலப் பிரச்சினைகள் மிகவும் தீவிரமாக மாறக்கூடும்.
- தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
- அலுவலகத்தில் பொறுமையாக இருக்க வேண்டும்.
துலாம்
- பல்வேறு சிரமங்களை அனுபவிக்கப் போகிறார்கள்.
- ஆரோக்கியப் பிரச்சினைகளை சந்திக்கப் போகிறார்கள்.
- வேலையால் மனஅழுத்தம் இருமடங்காக அதிகரிக்கும்.
- நிதிரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
- அனைத்து பிரச்சினைகளிலும் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
மகரம்
- மிகப்பெரிய சவால்களை உருவாக்கும்.
- நிதி சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும்.
- அவர்களின் ஆரோக்கியம் பெரிய சிக்கலாக மாறும்.
- திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் இருக்கும்.
- முக்கியமான முடிவுகளை எடுக்க நல்ல நேரம் அல்ல.
- எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் தீர ஆலோசிப்பது நல்லது.
கும்பம்
- இந்த நேரம் சாதகமாக இருக்காது.
- காதலர்களுக்கு இது மோசமான காலகட்டமாக இருக்கும்.
- இந்த காலகட்டத்தில் ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படும்.
- செய்யும் அனைத்து விஷயங்களிலும் தடைகள் ஏற்படும்.
- நிதி விஷயங்களைக் கையாளும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
- எல்லாவற்றையும் எச்சரிக்கையுடன் முன்னெடுக்க வேண்டும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US