அதிர்ஷ்டம் தரும் ஜூன் மாதம்.., பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini May 25, 2025 01:30 PM GMT
Report

ஜூன் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

அதாவது, சுக்கிரன், புதன், செவ்வாய், குரு மற்றும் சூரியன் ஆகிய கிரகங்களும் அடுத்தடுத்து தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன.

முக்கியமாக குரு பகவான் ஜூன் மாதத்தில் அஸ்தமனமாகவுள்ளார். புதன் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார்.

ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறவுள்ளார்கள்.   

இன்று காலை இடம்பெயர்ந்த சூரியன்.., பணமூட்டையை திறக்கப்போகும் 3 ராசிகள்

இன்று காலை இடம்பெயர்ந்த சூரியன்.., பணமூட்டையை திறக்கப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • வேலையில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
  • தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால், சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
  • சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
  • குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • மொத்தத்தில் ஜூன் மாதம் மகிழ்ச்சியான மாதமாக இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் ஜூன் மாதம்.., பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodiac Signs Will Be Lucky In June Month

கன்னி

  • வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
  • சொத்து தொடர்பான விஷயங்களில் முடிவுகள் சாதகமாக இருக்கும்.
  • புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
  • கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.
  • கடந்த மாதத்தை விட இம்மாதத்தில் மிகவும் நிம்மதியாக உணர்வீர்கள்.
  • இருந்தாலும், நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
  • முக்கியமான வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும்.

அதிர்ஷ்டம் தரும் ஜூன் மாதம்.., பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodiac Signs Will Be Lucky In June Month

துலாம்

  • முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும்.
  • நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
  • பல புதிய சாதனைகளை புரிவீர்கள்.
  • பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  • வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
  • வெளிநாடு செல்ல வாய்ப்புக்கள் இம்மாதத்தில் கிடைக்கும்.
  • தொழில் வாழ்க்கை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். 

அதிர்ஷ்டம் தரும் ஜூன் மாதம்.., பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodiac Signs Will Be Lucky In June Month

தனுசு

  • அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
  • ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
  • குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம்.
  • வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
  • இம்மாதத்தில் நல்ல முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.
  • ரியல் எஸ்டேட் தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் ஜூன் மாதம்.., பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodiac Signs Will Be Lucky In June Month

கும்பம்

  • நல்ல லாபத்தைத் தரும் மாதமாக இருக்கும்.
  • செவ்வாய் மற்றும் கேதுவின் பார்வையால் சற்று அழுத்தம் இருக்கும்.
  • இருப்பினும் குருவின் 9 ஆவது பார்வை அதிர்ஷ்டத்தை தரும்.
  • உடன் வேலை செய்வோர் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • சுப காரியங்களுக்கு அதிகம் செலவழிக்க நேரிடும். 

அதிர்ஷ்டம் தரும் ஜூன் மாதம்.., பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodiac Signs Will Be Lucky In June Month

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US