அஸ்தமனமான சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்
Sukran Peyarchi
12 Rasi Palangal Tamil
By Yashini
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
சுக்கிரன் 2 நாட்களுக்கு முன், அதாவது மார்ச் 19 அன்று, மீன ராசியில் அஸ்தமனமானார்.
அவர் மார்ச் 23 ஆம் தேதி மீண்டும் உதயமாவார். சுக்கிரன் அஸ்தமனத்தின் தாக்கம் குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு அதிகமான லாபம் கிடைக்கும்.
மேஷம்
- லாபகரமாக இருக்கும்.
- பழைய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரக்கூடும்.
- மேலும் வணிகமும் செழிப்படையும்.
- மங்களகரமானதாக இருக்கலாம்.
- பணியிடத்தில் வெற்றியையும் செல்வத்தையும் பெறக்கூடும்.
- புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
ரிஷபம்
- சிறப்பு நன்மைகளை அளிக்கும்.
- நிலுவையில் உள்ள பழைய வேலைகளிலும் அதிக வெற்றி கிடைக்கும்.
- பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
- பழைய முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரும்.
- பெரிய வணிக ஒப்பந்தத்தில் வெற்றியைப் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
மிதுனம்
- நல்ல பலன்களை அளிக்கும்.
- வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
- நிதி நிலை மேம்படக்கூடும்.
- புதிய திட்டங்களிலிருந்தும் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.
- தங்கள் அனைத்து முயற்சிகளில் வெற்றி பெறலாம்.
- அலுவலக பணிகளில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
- இது அவர்களின் நிதி நிலையை மேம்படுத்தும்.
சிம்மம்
- வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்தைக் காணலாம்.
- முயற்சிக்கான முழுமையான பலன் கிடைக்கும்.
- பண வரவு அதிகமாக இருக்கும்.
- நிதி ரீதியாகவும் வளமானவர்களாக முன்னேறுவார்கள்.
- பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
- வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைவார்கள்.
கும்பம்
- அனுகூலமான பலன்களை அளிக்கும்.
- வேகமான முன்னேற்றம் இருக்கும்.
- புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.
- நிதி நிலை வலுவடையும்.
- அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
- புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.
- நிதி நன்மைகளைத் தரும்.
- வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US