சிம்மத்திற்கு செல்லும் சூரியன்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 5 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Jul 31, 2025 08:28 AM GMT
Report

நவகிரங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் சுமார் ஆகஸ்ட் 17 அல்லது 18ஆம் தேதிகளில் சூரியன் சிம்ம ராசிக்குள் நுழைவது வழக்கம்.

இந்நிலையில், அடுத்தமாதம் நடக்கப்போகும் சூரிய பெயர்ச்சியால் குறிப்பிட்ட 5 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

ஒரே மாதத்தில் நிகழும் 3 பெயர்ச்சிகள்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

ஒரே மாதத்தில் நிகழும் 3 பெயர்ச்சிகள்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • திருமணம், வேலை, குடும்ப உறவில் சிக்கல் தீரும்.
  • பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்.
  • ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அங்கீகாரமும் புகழும் அதிகரிக்கலாம்.

சிம்மத்திற்கு செல்லும் சூரியன்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Lucky Due To Sun Transit

கடகம்

  • அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
  • மன நிம்மதி கிடைக்கும்.
  • நிதிநிலை அதிகரிக்கும்.
  • பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
  • குடும்பத்துடன் நெருக்கம் மேலும் அதிகரிக்கும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • வெற்றியை நோக்கிய பயணம் இருக்கும்.
  • கடந்த காலத்தில் செய்ய முடியாத சாதனைகள் நிறைவேறும்.
  • எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சி ஏற்படும்.
  • உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும்.

சிம்மத்திற்கு செல்லும் சூரியன்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Lucky Due To Sun Transit

சிம்மம்

  • வாழ்க்கை மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
  • சமூகத்தில் அங்கீகாரம், புகழ், மதிப்பு கிடைக்கும்.
  • தொழிலில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.
  • லாபம் அதிகரித்து, நிதி நிலைமை மேம்படும்.
  • வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
  • நல்ல வேலையில் அமரும் காலம் அமையும்.
  • நல்ல இடத்தில் திருமண சம்பந்தம் முடியும்.
  • கூட்டு தொழில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
  • ஆரோக்கியம் மேம்படும்.
  • மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

சிம்மத்திற்கு செல்லும் சூரியன்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Lucky Due To Sun Transit

தனுசு

  • அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு உகந்த காலம்.
  • குடும்பத்தின் உடல் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
  • தந்தையின் உடல்நலம் மேம்படும்.
  • தந்தை மூலம் ஆதாயங்கள் கிடைக்கும்.
  • ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.
  • உயர் கல்வி தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
  • தொழிலில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.
  • நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
  • வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சிம்மத்திற்கு செல்லும் சூரியன்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Lucky Due To Sun Transit

மிதுனம்

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • தைரியமாக புதிய முயற்சிகளை மேற்கொள்ள தூண்டும்.
  • சகோதரர்களுடன் உறவு மேம்படும்.
  • அவர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம்.
  • இந்த பயணங்கள் லாபகரமானதாக அமையும்.
  • ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
  • அரசு தொடர்பான காரியங்கள் எளிதில் முடிவடையும்.
  • தந்தையுடன் உறவில் மேம்படும்.

சிம்மத்திற்கு செல்லும் சூரியன்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Lucky Due To Sun Transit

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US