ராகு, கேதுவின் ராசிமாற்றம்.., துன்பங்களை அனுப்பவிக்கப்போகும் 5 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Apr 30, 2025 07:52 AM GMT
Report

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக ராகு கேது விளங்கி வருகின்றனர்.

இவர்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

அதேபோல், 18ஆம் திகதி மே மாதம், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் நுழைகிறார்.

இந்நிலையில், ராகு, கேதுவின் ராசிமாற்றம் காரணத்தினால் குறிப்பிட்ட 5 ராசிகள் துன்பங்களை அனுபவிக்க போகின்றனர். 

மிதுனம்

  • கடினமான நேரத்தை கொண்டு வரும்.
  • வேலை மற்றும் வணிகத்தில் நிதி இழப்பு ஏற்படலாம்.
  • குடும்பத்தில் அமைதியின்மை அல்லது துயரம் நிகழலாம்.
  • முதலீடுகளில் நஷ்டம் ஏற்படலாம்.
  • கடன் திரும்ப வராமல் போகலாம்.

ராகு, கேதுவின் ராசிமாற்றம்.., துன்பங்களை அனுப்பவிக்கப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Problem Due To Rahu Ketu Transit

கடகம்

  • கஷ்டத்தை கொண்டு வரும்.
  • வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்படலாம்.
  • தொழிலில் திடீர் தீங்கு வரும் செய்தி கிடைக்கலாம்.
  • சகோதரர்களுடன் பிரச்சினைகள் ஏற்படலாம்.
  • முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.

ராகு, கேதுவின் ராசிமாற்றம்.., துன்பங்களை அனுப்பவிக்கப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Problem Due To Rahu Ketu Transit

சிம்மம்

  • நிதி நிலையை பாதிக்கும்.
  • பரம்பரை சொத்தில் இழப்பு ஏற்படலாம்.
  • கடன் வாங்க நேரிடலாம்.
  • அதிகாரிகளுடன் மோதல் ஏற்படலாம்.
  • நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நஷ்டம் ஏற்படலாம்.

ராகு, கேதுவின் ராசிமாற்றம்.., துன்பங்களை அனுப்பவிக்கப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Problem Due To Rahu Ketu Transit

தனு

  • மன அழுத்தத்தை கொண்டு வரும்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
  • பதவி உயர்வு தடைபடலாம்.
  • பயணத்தால் நஷ்டம் ஏற்படலாம்.
  • பெரிய முதலீடுகளை தவிர்க்கவும்.

ராகு, கேதுவின் ராசிமாற்றம்.., துன்பங்களை அனுப்பவிக்கப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Problem Due To Rahu Ketu Transit

மீனம்

  • நிதி மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
  • தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும்.
  • ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படலாம்.
  • வியாபாரத்தில் நிதி பிரச்சினைகள் எழலாம்.  

ராகு, கேதுவின் ராசிமாற்றம்.., துன்பங்களை அனுப்பவிக்கப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Problem Due To Rahu Ketu Transit

 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US