சனியின் வக்ர பெயர்ச்சி.., பாடாய் படப்போகும் 5 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Jun 04, 2025 01:21 PM GMT
Report

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடிய சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.

சனி பகவான் ஜூலை 13ம் தேதி மீன ராசியில் சனி வக்ர நிலையை அடைவார்.

பின் 139 நாட்கள் வரை வக்ர நிலையில் நீடித்த பிறகு, நவம்பர் 28ஆம் திகதி சனி வக்ர நிவர்த்தி அடைவார்.

சனி வக்ரமாக இருப்பதால் குறிப்பிட்ட 5 ராசிகள் கவனமாக இருக்கவேண்டும். 

சொந்த ராசிக்கு செல்லும் புதன்.., சொர்க்க வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்

சொந்த ராசிக்கு செல்லும் புதன்.., சொர்க்க வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • இது சோதனையான கால கட்டமாக இருக்கும்.
  • உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.
  • அலுவலகப் பணியில் இருப்பவர்கள், வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.
  • சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் சிக்கல்கள் ஏற்படலாம்.
  • நிதிநிலை சிறப்பாக இருக்காது.
  • கடன் வாங்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம்.

சனியின் வக்ர பெயர்ச்சி.., பாடாய் படப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Problem Saturn Retrograde Transit

மிதுனம்

  • பேச்சில் கவனம் தேவை.
  • வீடு அலுவலகம் இரண்டிலுமே வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
  • கடின உழைப்பிற்கான பலன் கிடைக்காமல் மன அழுத்தம் ஏற்படலாம்.
  • எனினும் உங்கள் முயற்சி வீணாகாது.
  • பணி சுமை அதிகம் இருக்கும்.
  • குடும்ப உறவுகள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவக்கூடும்.

சனியின் வக்ர பெயர்ச்சி.., பாடாய் படப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Problem Saturn Retrograde Transit

கன்னி

  • நிதிநிலை பாதிக்கப்படும்.
  • பண விஷயங்களில் பல போராட்டங்களை சந்திக்க நேரிடும்.
  • வருமானமும் குறையலாம்.
  • எனினும் நிலைமையை சாதுரியத்துடன் கையாண்டால் பிரச்சனைகளை ஓரளவு சமாளிக்கலாம்.
  • குடும்ப வாழ்க்கையிலும் குழப்பங்கள் மன அமைதியை கெடுக்கும் வகையில் இருக்கும்.

சனியின் வக்ர பெயர்ச்சி.., பாடாய் படப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Problem Saturn Retrograde Transit

துலாம்

  • உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் வேதனைகளையும் சந்திக்கும் காலகட்டம்.
  • பணியிடத்தில் பணி சுமை காரணமாக உடல், மன ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
  • சொத்து தகராறுகள் மனதிற்கு சஞ்சலத்தை கொடுக்கலாம்.
  • வாக்குவாதங்களையும் சர்ச்சைகளையும் தவிர்ப்பது நல்லது.
  • குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக நிம்மதி இல்லாத சூழ்நிலை ஏற்படும்.

சனியின் வக்ர பெயர்ச்சி.., பாடாய் படப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Problem Saturn Retrograde Transit

தனுசு

  • குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உடல்நிலை பாதிக்கக்கூடும்.
  • நிதி நிலைமையும் கை கொடுக்காமல் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
  • அலுவலகத்திலும் நெருக்கடியான நிலையை சந்திக்க கூடும்.
  • எனினும் எதிர்காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ வாய்ப்பு கிடைக்கும்.

சனியின் வக்ர பெயர்ச்சி.., பாடாய் படப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Problem Saturn Retrograde Transit

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

   

7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US