இன்று இரவு பெயர்ச்சியாகும் சனி.., பாடாய் படப்போகும் 5 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
அந்தவகையில், மார்ச் 29 அதாவது இன்று சனி கும்ப ராசியிலிருந்து வெளியேறி, மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
இந்த நிகழ்வு மார்ச் 29 அதாவது இன்று இரவு 10:07 மணிக்கு நிகழும். 30 வருடங்களுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
இந்நிலையில், சனியின் இடப்பெயர்ச்சியால் குறிப்பிட்ட 5 ராசிகள் கஷ்டங்களை அனுபவிக்கப்போகின்றனர்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் பிரச்சினைகள் வரும். செலவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி நிதி நிலை மோசமடையலாம். பரம்பரை சொத்துக்களை பெறுவதில் சிக்கல் பெறலாம். குடும்பத்தில் ஏற்ற தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். கடன்களை அடைப்பதில் சிக்கல் நேரிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் குடும்பம் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும். ரியல் எஸ்டேட் அல்லது சொத்து விஷயங்களில் பெரிய மாற்றங்கள் அல்லது புதுப்பித்தல்களைச் செய்யலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி சிக்கல் ஏற்படலாம். உங்கள் செலவுகள் அதிகரிக்கும். வருமான குறையும். முதலீடுகள் செய்யும் முன் கவனமாக இருக்கவும்.
மீனம்
சனி பெயர்ச்சி மீன ராசியில் தான் நடக்க போவதால் இதனால் மீன ராசிக்காரர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படலாம். வேலையில் அதிக பொறுப்புகளைப் பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |