இடமாறும் சனி.., அதிர்ஷ்ட மழையை அனுபவிக்கப்போகும் 5 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Apr 06, 2024 01:10 PM GMT
Report

சனி பகவான் ஒருவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நீதிமானாக செயல்படக் கூடியவர்.

அதன்படி, சனி பகவான், கும்ப ராசியின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார்.பூரட்டாதி நட்சத்திரத்தில் ஆளுமை செலுத்துபவராக குரு பகவான் இருக்கிறார்.

இந்நிலையில் குரு பகவானின், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல அதிர்ஷ்டம் பெற்றவர்கள்.

இதற்கிடையே ஏப்ரல் 6ஆம் திகதி, இன்று மாலை 3:55 மணிக்கு சனி நட்சத்திர மாற்றம் அடைந்தார் . இதனால் 5 ராசியினர் பல நன்மைகளைப் பெறவுள்ளனர்.

50 வருடங்களுக்கு பின் உருவாகும் சதுர்கிரஹி யோகம்.., 3 ராசிகளுக்கு பணமழை உறுதி

50 வருடங்களுக்கு பின் உருவாகும் சதுர்கிரஹி யோகம்.., 3 ராசிகளுக்கு பணமழை உறுதி

மேஷம்

  • பொருளாதார முன்னேற்றம் அதிகம் கிடைக்கும்.
  • உடல்நலப் பாதிப்பு நீங்கும்.
  • வங்கியில் உங்கள் சேமிப்புக் கணக்கில் சேமிப்புத்தொகை அதிகரிக்கும்.
  • தொழிலில் முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.
  • இத்தனை நாட்களாக எதிரிகள் மூலம் கிடைத்து வந்த தொல்லை அகலும்.
  • சைடுபிசினஸ் செய்து வெற்றி பெறுவார்கள்.

இடமாறும் சனி.., அதிர்ஷ்ட மழையை அனுபவிக்கப்போகும் 5 ராசியினர் | 5 Zodic Signs Get Lucky Due Lord Saturn Transiting

கன்னி

  • குழப்பமான மனநிலை மாறும்.
  • வீட்டிலும் பணியிடத்திலும் நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
  • வெளிநாடு செல்வீர்கள்.
  • மந்தமாக இருந்த உங்கள் புத்தியில் கிரக நிலை மாற்றத்தால், புதிய தெளிவு கிடைக்கும்.
  • பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.
  • இதற்கு முன்பு பெற்ற கடன்களை எல்லாம் அடைப்பீர்கள்.

இடமாறும் சனி.., அதிர்ஷ்ட மழையை அனுபவிக்கப்போகும் 5 ராசியினர் | 5 Zodic Signs Get Lucky Due Lord Saturn Transiting

விருச்சிகம்

  • உடல்நலம் மேம்படும்.
  • குடும்ப வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.
  • வெவ்வேறு இடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
  • இந்த காலத்தில் சுயதொழில் செய்தால் கணிசமான லாபம் ஈட்டலாம்.
  • வெகுநாட்களாக முயன்று வந்த வேலை கிடைக்கலாம்.
  • முன்கோபத்தை மட்டும் தவிர்ப்பது நல்லது.
  • உங்களது தவறுகளை நீங்கள் பகுத்தறிந்து தெளிவு பெறுவீர்கள்.

இடமாறும் சனி.., அதிர்ஷ்ட மழையை அனுபவிக்கப்போகும் 5 ராசியினர் | 5 Zodic Signs Get Lucky Due Lord Saturn Transiting

குருவுடன் இணைந்த புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசியினர்

குருவுடன் இணைந்த புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசியினர்

தனுசு

  • காதல் உறவில் இருப்பவர்களுக்கு இடையே நடந்த பிரேக்அப் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து, மீண்டும் சேர்வர்.
  • திருமணம் ஆனவர்களுக்கிடையே இருந்த பிரச்னைகள் சுமூகமாக முடியும்.
  • வெகுநாட்களாக வரன் தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வரன் அமையும்.
  • குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும்.

இடமாறும் சனி.., அதிர்ஷ்ட மழையை அனுபவிக்கப்போகும் 5 ராசியினர் | 5 Zodic Signs Get Lucky Due Lord Saturn Transiting

மகரம்

  • சொந்த பந்தம் மற்றும் நட்புகள் மத்தியில் நன்மைகள் பெருகும்.
  • சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் பணியில் இருக்கும் நெருக்கடியை சமாளியுங்கள்.
  • ஜவுளிப்பொருட்கள், ஃபர்னிச்சர்களை வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதுமையான மாத்தியோசி எண்ணங்களுடன் தொழிலில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
  • ஜங்க் ஃபுட், எண்ணெய்ப் பொருட்கள் ஆகியவற்றை உண்பதைத் தவிர்க்கவும்.             

இடமாறும் சனி.., அதிர்ஷ்ட மழையை அனுபவிக்கப்போகும் 5 ராசியினர் | 5 Zodic Signs Get Lucky Due Lord Saturn Transiting

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US