அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட நீச்சல் வீரர்

Sydney
By Sivaraj Sep 24, 2026 07:50 AM GMT
Report

Man rescue as dead in sydney beach: அவுஸ்திரேலியாவில் கடற்கரையில் அவசரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கு பின் நீச்சல் வீரர் சடலமாக மீட்கப்பட்டார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கு தெற்கே கடற்கரையில் அவசரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கு பிறகு, நீச்சல் வீரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். 

மார்லி கடற்கரையில்

சிட்னிக்கு தெற்கே உள்ள ராயல் தேசிய பூங்காவில் அமைந்துள்ள மார்லி கடற்கரையில், மதியம் சுமார் 12.50 மணியளவில் இருவர் நீரில் மூழ்குவதாக அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன. 

50-year-old-man-rescue-as-dead-in-sydney-beach 

அவுஸ்திரேலிய அரசின் medicare தளத்தை ஹேக் செய்துள்ள Open AI ஏஜென்ட்

அவுஸ்திரேலிய அரசின் medicare தளத்தை ஹேக் செய்துள்ள Open AI ஏஜென்ட்

இதனையடுத்து உடனடியாக பல்வேறு அமைப்புகள் இணைந்து தேடுதல் பணியைத் தொடங்கின. அப்போது 20 வயது நபர் ஒருவர் அலைகளால் கரைக்கு அடித்துவரப்பட்டார்.

அங்கு விரைந்த Toll Rescue ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் முதலுதவிக்கு பின் அவர் மீட்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையில், 50 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபர் சிறிது நேரத்திற்கு பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து மரண விசாரணை அதிகாரிக்கான அறிக்கை ஒன்று தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.    

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US