500 மீனவர்கள் தற்கொலை முயற்சி! தனியார் துறைமுக கட்டுமானத்தை எதிர்த்து போராட்டம்

Fishermen Karnataka Private Port Mass Suicide Kasarkoda
By Ragavan Jun 27, 2021 05:50 AM GMT
Report

இந்திய மாநிலம் கர்நாடகாவில் தங்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உத்தர கன்னடா மாவட்டத்தில் கர்வார் கடற்கரை பகுதியில் சனிக்கிழமையன்று இச்சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகாவின் கார்வார் மாவட்டத்தின் ஹொன்னவர் துறைமுக நகரமான காசர்கோடா கிராமத்தில், சுமார் 400 மீனவ குடும்பங்கள் வாழ்கின்றன.

முன் அறிவிப்பு இல்லாமல், ஆந்திராவைச் சேர்ந்த ஹொன்னவர் போர்ட் பிரைவேட் கம்பெனி லிமிடெட் தங்கள் ஜே.சி.பி.யை கொண்டு வந்து, ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழும் வீடுகளை இடித்து அப்புறப்படுத்த முயன்றுள்ளனர்.

500 மீனவர்கள் தற்கொலை முயற்சி! தனியார் துறைமுக கட்டுமானத்தை எதிர்த்து போராட்டம் | 500 Fishermen Mass Suicide Against Private Port

மீனவர்கள், அவர்களை வெளியேற்ற முயற்சித்தால் பேரழிவு நேரிடும் என எச்சரித்துள்ளனர். அதன்பிறகும் அந்நிறுவனம் வீடுகளை இடித்து வேலைகளைத் தொடங்கியது.

இந்த நிலையில், தனியார் துறைமுக கட்டுமானத்தை எதிர்த்து, மீனவர்கள் கடலில் குதித்து வெகுஜன தற்கொலையில் ஈடுபட முடிவெடுத்தனர். அதற்காக டோங்கா கடற்கரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கூடினர்.

அதன்பின்னர், காவல்துறைக்கு எச்சரிக்கப்பட்டு, அவர்களை தடுக்க 300-க்கும் மேற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

500 மீனவர்கள் தற்கொலை முயற்சி! தனியார் துறைமுக கட்டுமானத்தை எதிர்த்து போராட்டம் | 500 Fishermen Mass Suicide Against Private Port

ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் துறைமுக கட்டுமானத்திற்காக 93 ஏக்கர் நிலத்தை 600 கோடி ரூபாய் செலவில் மாநில அரசிடமிருந்து கையகப்படுத்தியது. மண்ணை அகற்றி ஒரு தனியார் துறைமுகத்தைத் தொடங்க ஜட்டியுடன் காசரகோடு மீன்பிடித் துறைமுகத்தை நிர்மாணிக்க திட்டம் இருந்தது.

மார்ச் மாதம் நடைபெற்ற மரைடைம் இந்தியா மெய்நிகர் உச்சிமாநாட்டின் (Maritime India Virtual Summit 2021) ஒரு பகுதியாக, தனியார் துறைமுகம் காட்டுமிவ் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால், அங்கு வசிக்கும் மீனவர்கள் மொத்தம் 235 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அங்கிருக்கும் மீனவர்களை வெளியேற்றும் முயற்சியில் நிறுவனம் இறங்கியுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US