52 வயதில்.. 12வது திருமணத்திற்கு தயாராகும் அமெரிக்க பெண்! ஒரு சுவாரஸ்ய தகவல்
அமெரிக்காவில் 52 வயது பெண் ஒருவர் 11 திருமணங்களுக்கு பிறகு மீண்டும் 12வது திருமணத்திற்கு தயாராகி வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Utah பகுதியில் வசித்து வருபவர் Monette Dias. 52 வயதான இவருக்கு ஏற்கனவே 11 முறை திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் 12வது முறையாக திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய Addicted To Marriage என்ற நிகழ்ச்சி கலந்து கொண்ட Monette Dias பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில், எனக்கு 2 வயதில் முதல் இந்த ஈர்ப்பு எனக்குள் தோன்றியது.
இதுவரை நான் 28 முறை காதலை சொல்லி இருக்கேன். எனது கனவு முழுவதும் எனது திருமணம், மற்றும் என் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அவரின் அதிக திருமணத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது அவருடைய கிறிஸ்தவ நம்பிக்கை தான் என்று கூறப்படுகின்றது. அவர் ஒரு பையனுடன் இரண்டு மாதங்கள் டேட்டிங் செய்து அதன் பிறகு திருமணம் செய்து கொள்வது வழக்கம். ஆனால் அவரது குறுகிய திருமணம் ஆறு வாரங்கள் மட்டுமே நீடித்தது.
இருப்பினும் அவர் காதலை கைவிடவில்லை. இந்த நிலையில் 12வது முறையாக திருமணம் செய்து கொள்ள 57 வயதான ஜான் என்ற இரண்டு முறை விவாகரத்து செய்யப்பட்ட ஒருவரைக் கண்டுபிடித்ததாக மோனெட் கூறுகிறார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022