32வது திருமணநாளை கொண்டாடிய தம்பதி..சில நாட்களில் நேர்ந்த விபரீதம்

By Sivaraj Jun 24, 2024 03:10 PM GMT
Report

அமெரிக்காவில் நபர் ஒருவர் தனது மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

32வது திருமணநாள்

அமெரிக்காவின் உட்டா (Utah) பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒலின் ஜான்சன் (57), கெரிலின் (52).

இவர்கள் சமீபத்தில் தங்களது 32வது திருமணநாளை கொண்டாடினர். கெரிலின் கடந்த 2 ஆண்டுகளாக இசை பாடசாலை ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ஒலின் ஜான்சன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இதனையடுத்து அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளார். 

57 old man shoot wife kill himself in usa 

பேஸ்புக் பதிவு

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். ஆனால் கொலைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிடவில்லை. 

100 ஆண்டுகளுக்கு பயமில்லை... நாசா கூறும் நல்ல செய்தி: ஆனால்

100 ஆண்டுகளுக்கு பயமில்லை... நாசா கூறும் நல்ல செய்தி: ஆனால்

எனினும் ஒலின் ஜான்சனின் கடைசி பேஸ்புக் பதிவு அவரது மனநலம் குறித்த சந்தேகத்தை எழுப்பியது. மேலும், இச்சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு அண்டை வீட்டாருடன் ஒலின் மற்றும் அவரது மனைவி இருவரும் Softball விளையாட்டு விளையாடியுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

அத்துடன் தம்பதிக்குள் எந்தவித பிரச்சனையை கவனிக்கவில்லை என்று அண்டை வீட்டார் தெரிவித்துள்ளனர்.   

57 old man shoot wife kill himself in usa  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US