இளவரசர் வில்லியம் மன்னரானால் இந்த ஆறு பேருக்கும் சிக்கல்

United Kingdom Prince William Royal Family
By Balamanuvelan Sep 22, 2026 11:20 AM GMT
Report

When Prince William becomes King, these royals will be in trouble: இளவரசர் வில்லியம் மன்னரானால் ராஜ குடும்பத்தில் சிலருக்கு சிக்கல் என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இளவரசர் வில்லியம் மன்னரானால் ராஜ குடும்பத்திலிருந்து பலர் வெளியேற்றப்படலாம் என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆறு பேருக்கு சிக்கல்

குறிப்பாக, ஆறு பேருக்கு சிக்கல் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரும், விமர்சகருமான ரிச்சர்ட் ஃபிட்ஸ்வில்லியம்ஸ் என்பவர். 

இளவரசர் வில்லியம் மன்னரானால் இந்த ஆறு பேருக்கும் சிக்கல் | 6 People Will Be Trouble If William Becomes King

வில்லியம் வெளியேற்றும் ராஜ குடும்ப உறுப்பினர்கள் பட்டியலில், இளவரசர் ஹரி, ஹரியின் மனைவி மேகன், ஹரி, மேகன் தம்பதியரின் பிள்ளைகளான இளவரசர்கள் ஆர்ச்சி மற்றும் லிலிபெட் ஆகியோர் இருக்கலாம்.  

இளவரசர் ஹரி மீண்டும் அமெரிக்கா திரும்பலாம்: நட்பு வட்டாரம் பரபரப்பு தகவல்

இளவரசர் ஹரி மீண்டும் அமெரிக்கா திரும்பலாம்: நட்பு வட்டாரம் பரபரப்பு தகவல்

வில்லியமுக்கும் ஹரி, மேகன் தம்பதியருக்கும் இடையில் பிளவு நீடிக்கும் நிலையில், பல ஆண்டுகளாக அவர்கள் பேசிக்கொள்ளாமலும் இருக்கும் நிலையில், இளவரசர் வில்லியம் மன்னராவாரானால், அவர் அவர் ராஜ குடும்பத்தின் அளவைக் குறைக்கக்கூடும் என்கிறார் ரிச்சர்ட்.

இளவரசர் வில்லியம் மன்னரானால் இந்த ஆறு பேருக்கும் சிக்கல் | 6 People Will Be Trouble If William Becomes King

அத்துடன், ராஜ குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்த இளவரசர் ஆண்ட்ரூவின் பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பெயரும் ராஜ குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படுவோர் பட்டியலில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார் ரிச்சர்ட். 

இளவரசர் வில்லியம் மன்னரானால் இந்த ஆறு பேருக்கும் சிக்கல் | 6 People Will Be Trouble If William Becomes King

ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததால் இளவரசர் ஆண்ட்ரூவால் ராஜ குடும்பத்துக்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்கமுடியாது.

ஆக, அது அவரது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடும் என ராஜ குடும்ப நிபுணர்கள் பலர் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US