ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த 6 விதைகள் போதும்
தற்போது பெரும்பாலோருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.
உடல் எடை அதிகரிக்க அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், சட்டுன்னு உடல் எடையை குறைக்க உதவும் 5 விதைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
1. சியா விதைகள்
உடல் எடையை குறைக்க சியா விதைகள் பெரிதளவில் உதவுகின்றன.
இது நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்தது மற்றும் எடை இழப்புக்கான, ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன.
2. பூசணி விதைகள்
பூசணி விதைகளில் உள்ள நார்ச்சத்து மலத்தை அதிகப்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் மற்றும் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
இதனால் பூசணி விதைகளை உண்பதால் உடல் எடை குறையும்.
3. சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதங்கள் நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்க உதவுகிறது.
இதன் மூலம் பசியை குறைத்து உணவு அடிக்கடி உட்கொள்ளுதலை குறைக்க உதவுகிறது.
4. ஆளி விதைகள்
ஆளி விதைகள் குறைந்த ஜீரணிக்கக்கூடிய கார்போஹைட்ரேட் உள்ளடங்கியுள்ளது.
ஆளி விதைகள் எடை மேலாண்மைக்கு, வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
5. சணல் விதைகள்
சணல் விதைகளில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் கலவையைக் கொண்டுள்ளது.
இதனை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
6. எள்ளு விதைகள்
எள்ளு விதைகள் நல்ல புரத உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன.
இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியை அடக்கவும், கலோரிகளை அதிகமாக உட்கொள்வதைத் தடுக்கவும் மற்றும் எடை இழப்பிறக்கும் உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |