விநாயகர் சிலையை கரைக்கும் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழப்பு

Telangana Vinayagar Chaturthi
By Karthikraja Sep 17, 2026 08:38 AM GMT
Report

6 students dies during ganesh immersion in telangana: தெலங்கானாவில் விநாயகர் சிலையை கரைக்கும் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

விநாயகர் சிலையை கரைக்கும் போது 6 மாணவர்கள் உயிரிழப்பு

கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி, இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட சிலைகள், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். 

விநாயகர் சிலையை கரைக்கும் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழப்பு | 6 Students Die During Ganesh Immersion Telangana

தெலங்கானா மாநிலம், படஞ்சேரு மண்டலத்தில் உள்ள இனோலே கிராமத்தில் அமைந்துள்ள சிரிஷா நினைவு அறக்கட்டளையின் சார்பில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டது.

நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், சிரிஷா நினைவு அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள், நெருடுசெர்லா ஏரியில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக உள்ளூர் மக்களுடன் சேர்ந்து ஒரு வாகனத்தில் விநாயகர் சிலையை கொண்டு சென்றுள்ளனர். 

ஒருநாள் பிச்சைக்காரராக மாறிய ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள எம்.எல்.ஏ

ஒருநாள் பிச்சைக்காரராக மாறிய ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள எம்.எல்.ஏ

ஏரியில் நீருக்கு அடியில் 12 அடி ஆழத்தில் பள்ளம் இருப்பதை அறியாத 9 மாணவர்கள், ஆழமான பகுதியில் இறங்கியுள்ளனர்.

அதில் நீச்சல் தெரிந்த மாணவர்கள், நீச்சலடித்தும் அங்கிருந்த மற்றவர்களின் உதவியுடன் தப்பி தங்கள் உயிரை காப்பாற்றியுள்ளனர். நீச்சல் தெரியாத 6 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மாணவர்கள் நரசிம்ம ராஜு (18), சுமந்த் (19), கணேஷ் (20), உதய குமார் (21), ஷாம் குமார் (18) மற்றும் சித்தார்த் (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பட்டன்செருவு காவல்துறையினர், பேரிடர் மீட்புப் படை (DRF), தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் இணைந்து 7 படகுகளைக் கொண்டு நடத்திய மீட்புப் பணியில் 2 மணி நேரத்திற்குப் பிறகு உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விநாயகர் சிலையை கரைக்கும் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழப்பு | 6 Students Die During Ganesh Immersion Telangana

உயிரிழந்த 6 மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அனைத்து விதமான உதவிகளையும் வழங்குமாறு, இந்தத் துயரச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிரிஷா நினைவு அறக்கட்டளையின் நிர்வாகம், விநாயகர் சிலை கரைப்பதற்கு அனுமதி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. 

விநாயகர் சிலையை கரைக்கும் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழப்பு | 6 Students Die During Ganesh Immersion Telangana

அறக்கட்டளையின் காப்பாளர் மாணவர்களுடன் சிலை கரைக்கப்படும்போதும் உடனிருந்தாலும், சிலை கரைப்பை மேற்பார்வையிட அவர் நீருக்குள் இறங்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிரிஷா நினைவு அறக்கட்டளையின் காப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US