நீரிழிவு நோயாளிகள் இந்த 6 விஷயங்களை செய்யவே கூடாது! மீறினால்.. ஓயாத பிரச்சினை தான்

Diabetes Health tips
By Logeswari Sep 29, 2021 07:17 AM GMT
Report

சர்க்கரை நோய் ஏற்பட்டால் அது வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும் என்பதில் எந்த வித கட்டளையும் இல்லை. நாம் நினைத்தால் சர்க்கரை நோயை அடியோட அழித்து விடலாம்.சரியான உணவுமுறை, கொஞ்சம் உடற்பயிற்சி, நடைப்பயணம் மேற்கொண்டாலே போதுமானது.

ஆனால் நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளால் சர்க்கரையின் அளவு குறையாமல் அதிகரித்து விடும் அபாயம் உள்ளது. ஆதலால் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவையும் ஜாக்கிரதையா கையாளனும்.

சரி வாங்க நீரிழிவு நோயாளிகள் செய்ய கூடாத 6 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

  • உணவில் அதிக கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரெட் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. அவ்வாறு எடுத்து கொள்வதால் அதிக அளவு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இதற்கு பதிலாக உலர் பழங்கள், விதைகள் போன்றவை எடுத்து கொள்ளலாம்.
  • அது போல எண்ணையில் பொறித்த, வறுத்த உணவுகள்கள், பிரிட்ஜில் பதப்படுத்தப்பட்ட பொருள்கள் போன்றவை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் உடல் எடை அதிகரிக்கும். அதனால் அந்த பழக்கத்தை கைவிடுங்கள்.
  • நீரிழவு நோயாளிகல் ஒரு உணவிற்கு அடுத்த உணவிற்கும் நீண்ட இடைவெளி எடுத்து கொள்வதும் சரியான நேரத்திற்கு சாப்பிடுவது அவசியம். இது போன்ற நீண்ட இடைவெளி எடுத்து கொண்டு உணவை எடுத்து கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
  • சர்க்கரை நோயால் பாதித்தவர்கள் பழங்களை சாப்பிட கூடாது என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அளவோடு பழங்களை எடுத்து கொள்வது நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்.
  • மன அழுத்தம் உடல்நலம் மற்றும் மனநலம் என இரண்டையுமே பாதிக்கும். அதனால் மனா அழுத்தம் இல்லாமல் வாழ பழகி கொள்வது அவசியம். இதனை குறைக்க்க மூச்சு பயிற்சிகள், யோகா போன்றவை கடைபிடிக்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் இந்த 6 விஷயங்களை செய்யவே கூடாது! மீறினால்.. ஓயாத பிரச்சினை தான் | 6 Things Diabete Patient Should Not Do

  • சர்க்கரை நோயாளிக்கு மட்டும் இல்லை தூக்கம் என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. இதனை நாம் சரியான கவனிக்காமல் விட்டுவிட்டால் பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும். இதனால் தினமும் 6-8 மணி நேரமாவது உறங்குவது அவசியம்.   
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US