சிம்மத்திற்கு செல்லும் கேது.., அம்பானி ஆகப்போகும் 6 ராசிகள்
By Yashini
நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.
அந்தவகையில் கேது பகவான் வருகின்ற மே 18ஆம் திகதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார்.
கேது பகவானின் சிம்ம ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொட்டப்போகிறது.
மேஷம்
- வாழ்க்கையில் முன்னேற்றம் தெரியும்.
- புதிய முயற்சிகள் வெற்றிகரமாகும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- பணியில் உயர்வு மற்றும் சமூக மரியாதை கிடைக்கும்.
தனுசு
- பக்தி செயல்கள் அதிகரிக்கும்.
- மத நிகழ்வுகள் அதிகரிக்கும்.
- நிலுவையில் இருந்த வேலைகள் இனிதே நிறைவேறும்.
விருச்சிகம்
- வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
- தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.
- புதிய வாய்ப்புகள் உருவாகும்.
கடகம்
- திடீர் நிதி வரவுகள் உண்டாகும்.
- சொத்து முதலீடுகள் அதிகரிக்கும்.
- குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
- தன்னம்பிக்கை மற்றும் ஆற்றல் அதிகரிக்கும்.
- எதிரிகளை சமாளித்து வெற்றிபெறும் சக்தி கிடைக்கும்.
- சமூக மதிப்பு உயரும்.
கும்பம்
- நிதி வசதி அதிகரிக்கும்.
- முதலீட்டில் லாபம் கிடைக்கும்.
- வெற்றிகரமான பணி வாய்ப்புகளை தரும்.
- தன்னம்பிக்கையும் உயரும்.
- செயல்களில் வெற்றி காணக்கூடிய நேரம் இது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US