சூரியனை பிடித்த சனி.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 6 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Aug 17, 2024 10:20 AM GMT
Report

நவகிரகங்களின் தலைவனாக விளங்கும் சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.

இம்மாதம் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை இந்த இரண்டு பகை கிரகங்களும் அந்தந்த பூர்வீக இடங்களில் இருந்து பார்த்துக்கொள்கின்றன.  

இதனால் குறிப்பிட்ட 6 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும்.
  • அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும்.
  • ரகசிய எதிரிகளை விரட்டியடிப்பீர்கள்.
  • பல வழிகளில் வருமானம் பெருகும்.
  • நோய்களில் இருந்து விடுபட வாய்ப்பு உண்டு.
  • வாழ்க்கை முன்பை விட மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • சொத்து தகராறு, நீதிமன்ற வழக்குகள்சுமுகமாக தீரும்.
  • தனிப்பட்ட பிரச்சனைகள் வெகுவாக குறையும்.
  • தைரியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, முனைப்பு போன்ற குணங்கள் மேம்படும்.

சூரியனை பிடித்த சனி.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 6 ராசிகள் | 6 Zodiac Signs Due To Sun Opposition To Sani

மிதுனம்

  • நிதி சிக்கல்கள் தீரும்.
  • சொந்த வேலையில் கவனம் அதிகரிக்கும்.
  • வருமான வளர்ச்சி பல வகைகளில் இருக்கும்.
  • வேலையில் அந்தஸ்து, சம்பளம் என நினைத்ததை சாதிப்பார்கள்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் பரிவர்த்தனைகள் மற்றும் நடவடிக்கைகள் பெரிதும் விரிவடையும்.
  • பெற்றோர் உறுதுணையாக இருப்பார்கள்.
  • வெளிநாட்டு மூலதன ஆதாயத்திற்கான வாய்ப்பு உள்ளது.
  • வெளிநாட்டில் வேலை கிடைப்பது, அயல்நாட்டுத் தொடர்பு போன்றவை அமையும்.

சூரியனை பிடித்த சனி.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 6 ராசிகள் | 6 Zodiac Signs Due To Sun Opposition To Sani

துலாம்

  • எந்த முயற்சியிலும் வெற்றி பெறுவார்கள்.
  • வேலை, திருமணம் மற்றும் வருமான முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • உத்தியோகத்தில் மட்டுமின்றி குடும்பத்திலும் எதிர்பாராத சுப முன்னேற்றங்கள் ஏற்படும்.
  • தொழில், வியாபாரத்தில் லாபம் நிச்சயம் எதிர்பார்ப்பை தாண்டியிருக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
  • சொத்து பிரச்சனைகள் தீரும். சொத்து மதிப்பு உயரும்.

சூரியனை பிடித்த சனி.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 6 ராசிகள் | 6 Zodiac Signs Due To Sun Opposition To Sani

தனுசு

  • வெளிநாட்டு பண ஆதாயத்திற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
  • வெளியூர் பயணத்தில் இருந்த தடைகள் மற்றும் பிரச்சனைகள் நீங்கும்.
  • வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் செல்வம் உயரும் வாய்ப்பு உள்ளது.
  • பெரிய சம்பளத்துடன் வேலைகளில் ஸ்திரத்தன்மை உறுதியாகும்.
  • அதிகாரம் செய்யும் யோகம் உண்டு.
  • உயர் மட்ட தொடர்புகள் ஏற்படும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும்.
  • விருப்பமான பகுதிக்கு பணியிட மாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சூரியனை பிடித்த சனி.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 6 ராசிகள் | 6 Zodiac Signs Due To Sun Opposition To Sani

மகரம்

  • சிறப்புப் பொறுப்புகள் வழங்கப்பட்டு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • மரியாதைக்குரிய குடும்பத்துடன் திருமண உறவு உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.
  • திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
  • பிரபலங்களுடனான தொடர்பு விரிவடையும்.
  • அரசு வகையில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும்.
  • தொழில், வியாபாரத்தில் நிதி பிரச்சனைகள் நீங்கும்.

சூரியனை பிடித்த சனி.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 6 ராசிகள் | 6 Zodiac Signs Due To Sun Opposition To Sani

மீனம்

  • தன யோகங்கள், ராஜயோகங்கள், ஆரோக்கிய யோகங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • சிறு முயற்சியால் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
  • வருமானம் நன்றாக வளர பல வழிகள் உள்ளன.
  • உறவினர்களுடன் ஒற்றுமையும் நெருக்கமும் அதிகரிக்கும்.
  • நீண்ட நாட்களாக இருந்து வந்த சொத்து தகராறு சுமூகமாக தீரும்.
  • உடல்நிலை வெகுவாக மேம்படும்.

சூரியனை பிடித்த சனி.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 6 ராசிகள் | 6 Zodiac Signs Due To Sun Opposition To Sani

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

 

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US