விருச்சிகத்தில் வலுவடையும் சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 6 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Oct 03, 2024 07:50 AM GMT
Report

நவகிரகங்களின் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான்.

இவர் செல்வம், செழிப்பு, காதல், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

அந்தவகையில், சுக்கிர பகவான் விஜயதசமிக்கு பிறகு விருச்சிக ராசிக்குள் இடம்பெயருகின்றார்.

சுக்கிரனின் விருச்சிக ராசி பெயர்ச்சியானது குறிப்பிட்ட 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. 

மிதுனம்

  • வாழ்க்கையில் நல்ல விஷயங்களை எல்லாம் கொண்டு வந்து சேர்க்கும்.
  • பிள்ளை செல்வ வரத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.
  • நண்பர்களுடனான உறவு மேம்படும்.

விருச்சிகத்தில் வலுவடையும் சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 6 ராசிகள் | 6 Zodic Get Lucky Due To Venus Transit To Scorpio

மீனம்

  • வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் அற்புதமான பலன்களைத் தரும்.
  • தொழில் விருத்தியடையும்.
  • பணியிடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

விருச்சிகத்தில் வலுவடையும் சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 6 ராசிகள் | 6 Zodic Get Lucky Due To Venus Transit To Scorpio

விருச்சிகம்

  • வாழ்க்கையில் மகிழ்ச்சிபொங்கும்.
  • சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்சனைகள் சாதகமாக மாறும்.

விருச்சிகத்தில் வலுவடையும் சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 6 ராசிகள் | 6 Zodic Get Lucky Due To Venus Transit To Scorpio

கன்னி

  • வாழ்க்கை அருமையானதாக இருக்கும்.
  • மனதில் மகிழ்ச்சி பொங்கும்.
  • உறவுகள் நெருக்கமாவார்கள்.

விருச்சிகத்தில் வலுவடையும் சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 6 ராசிகள் | 6 Zodic Get Lucky Due To Venus Transit To Scorpio

சிம்மம்

  • நிம்மதி கிடைக்கும்.
  • வாழ்வின் முக்கியமான காலகட்டமாக இருக்கும்.
  • இந்த சமயம் பொருளாதாரத்தில் தூக்கி நிறுத்திவிடும்.

விருச்சிகத்தில் வலுவடையும் சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 6 ராசிகள் | 6 Zodic Get Lucky Due To Venus Transit To Scorpio

மேஷம்

  • கவலைகள் எல்லாம் தூரப்போகும் நேரம் இது.
  • மனதில் மகிழ்ச்சி பொங்கும்.
  • வராக்கடன் எல்லாம் வந்து சேரும்.

விருச்சிகத்தில் வலுவடையும் சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 6 ராசிகள் | 6 Zodic Get Lucky Due To Venus Transit To Scorpio

You May Like This Video

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US