60 ஆண்டுகால நட்பு: கால்பந்து மைதானத்தில் மோதிக்கொண்ட இரு நாடுகள்
60 ஆண்டுகால நண்பர்களாகிய இரண்டு நாடுகள், கால்பந்து போட்டி ஒன்றிற்காக, ஒருவருடன் மற்றவர் மோதிக்கொண்ட சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கால்பந்து மைதானத்தில் மோதிக்கொண்ட இரு நாடுகள்
60 ஆண்டுகாலமாக நீடிக்கும் தூதரக உறவு கொண்ட பிரான்சும் சீனாவும், கால்பந்துபோட்டி ஒன்றிற்காக மோதிக்கொண்டார்கள்.
உண்மை என்னவென்றால், அந்த கால்பந்து போட்டி நடைபெற்றதே, இரு நாடுகளுக்கிடையிலான 60 ஆண்டுகால நட்பைக் கொண்டாடுவதற்காகத்தான்.
சீனாவில் நிகழ்ந்த Chinese-French Friendship Champion's Cup match என்னும் அந்த போட்டியில்தான், பிரான்சின் Lyon அணியும் சீனாவின் Huzhou பல்கலை அணியும் மோதிக்கொண்டன.
அந்தப் போட்டியின் சில சுவாரஸ்ய காட்சிகளையும், போட்டிக்குப்பின் இரண்டு அணியினரும் தங்கள் நட்பை பகிர்ந்துகொள்ளும் காட்சிகளையும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |