மலையேற சென்றவர்கள் மர்மமான முறையில் மரணம்! ஒட்டு மொத்த ரஷ்யாவையும் மிரள வைத்த கோரச்சம்வம்
நம் உலகில் இதுவரை விடைதெரியாத பல்வேறு மர்மங்கள் உள்ளன.
அதில் ஒன்றுதான் இந்த DYATLOV PASS என்று கூறலாம் அதாவது ஒரு 10 கல்லூரி மாணவர்கள் மலையேறுவதற்காக செல்கின்றனர் அதில் 9 பேர் மர்மமான முறையில் இறக்கின்றனர்.
இந்த நிகழ்வு நடந்து 60 ஆண்டுகள் ஆகியும் இவர்கள் எப்படி இறந்தார் என்பது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது .
தற்போது இந்த மர்ம சம்பவம் குறைத்து முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.