கனடாவில் வரலாறு காணாத வெப்பம்! 69 பேர் பலியான சோகம்

Canada Weather All-Time Temperature Records Canada Climate Climate Change
By Ragavan Jun 30, 2021 03:57 AM GMT
Report

கனடாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வரலாறு காணாத அளவிற்கு உயர் வெப்பநிலையாக 49.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

கனடாவின் மேற்கு மற்றும் அமெரிக்க பசிபிக் வடமேற்கில் அதிகரித்துள்ள வெப்ப அலையின் விளைவாக, வான்கூவர் (Vancouver) பகுதியில் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராயல் கனடிய மவுண்டட் பொலிஸ் (RCMP) கருத்துப்படி, கடந்த 24 மணி நேரத்தில் வான்கூவர் புறநகர்ப் பகுதிகளான பர்னாபி மற்றும் சர்ரேயில் ஏற்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை வயதானவர்கள் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக, கனடாவின் மிக உயர்ந்த வெப்பநிலை பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் 49.5 டிகிரி செல்சியஸில் (121 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகியுள்ளது.

கனடாவில் வரலாறு காணாத வெப்பம்! 69 பேர் பலியான சோகம் | 69 Dead Canada Records All Time High Temperature

கனடாவின் வெப்பநிலை இதுவரை 45 டிகிரி செல்சியஸை (113 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியது இல்லை.

அனால் நேற்று "மாலை 4:20 மணிக்கு, லிட்டன் காலநிலை நிலையத்தில் முன்றாவது நாளாக 49.5 ° C என பதிவாகி, தினசரி மற்றும் அனைத்து நேர வெப்பநிலை சாதனைகளையும் (all-time temperature records) முறியடித்தது" என்று கனடாவின் வானிலை ஆய்வு மையம் (Environment and Climate Change Canada) ட்விட்டரில் வெளியிட்டது.

கனடாவில் வரலாறு காணாத வெப்பம்! 69 பேர் பலியான சோகம் | 69 Dead Canada Records All Time High Temperature

Natural Resources Canada எனும் புதிய இயற்கை வளங்கள் ஆய்வின்படி, தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்கள் உட்பட பெரும்பான்மையான கனேடியர்கள் இதுபோன்ற தீவிர வானிலையை சமாளிக்க தயாராகவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் , பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா, சஸ்காட்செவன், கனடாவின் வடமேற்கு பிரதேசங்கள் மற்றும் யூகோனின் ஒரு பகுதிக்கும் கனடாவின் வானிலை ஆய்வு மையம் வெப்ப எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US