ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்கும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர்...! (வீடியோ)
ஒருவருக்கு ஏழரை சனி காலம் என்றால் அடி முதல் முடி வரை ஆட்டிப்பிடித்து விடுவார். இந்த ஏழரை சனியானது மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்குரிய காலமாக இருகிறது.
சனிபகவான் தவறு செய்தவர்களைத்தான் தண்டிப்பார். தவறு செய்யாதவர்கள் தடுமாறமல் இருக்கலாம்.
ஒருவரின் ஜென்ம ராசிக்கு 12, 1,2 ஆம் வீடுகளில் சனி பயணம் செய்வது ஏழரை சனி காலமாகும். ஏழரை சனி என்றாலே பலரும் பயப்படுவார்கள்.
ஆனால் அந்த பயம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏழரை சனியின் தாக்கம் இருப்பவர்கள் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிப்படலாம்.
பாதிக்கப்பட்டவர்கள் காலையில் 4 மணியளவில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று கோபுர பூஜையை பார்த்து விட்டாலே போதும். அனைத்து பிரச்சினைகளும் நீங்கி விடும்.
மேலும் இது தொடர்பான விரிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |