செயற்கை நுண்ணறிவு துறையில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி - உத்தரவு வழங்கிய அமைச்சரவை

Bandula Gunawardane Sri Lanka Education Artificial Intelligence
By Kirthiga Sep 03, 2024 08:46 AM GMT
Report

ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பின் மூலம் டிஜிட்டல் மாற்றம் மிக முக்கியமான அம்சமாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதற்காக அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டிற்காக ஊக்குவிக்கப்பட்டுள்ளது. 

செயற்கை நுண்ணறிவு துறையில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி - உத்தரவு வழங்கிய அமைச்சரவை | 7 500 Teacher Receive Training In Robotics And Ai

அதன்படி, தகவல் தொழில்நுட்பம், மெகாட்ரானிக்ஸ் மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற நடைமுறைப் படிப்புகளை நடத்துவதில் அனுபவம் வாய்ந்த ஒரு நிறுவனமான திறன்கள் தொழில்நுட்பக் கல்லூரி (SCOT CAMPUS) முன்வைத்த திட்ட முன்மொழிவின்படி முன்னோடி திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

இவ்வாறு, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம், விஞ்ஞானம் மற்றும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய STEAM கருத்தாக்கம் தொடர்பில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US