சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் 7 அறிகுறிகள்! இனியும் அலட்சியம் வேண்டாம்

kidney disease edema
By Kishanthini Oct 16, 2021 05:30 AM GMT
Report
435 Shares

நம் உடலில் சிறுநீரகத்தின் வேலை என்பது மகத்தானது. அதை கண்டுகொள்ளாமல் விடுவது நமக்கு மிகப்பெரும் பின் விளைவுகளை உண்டாகும். குறிப்பாக சிறுநீரக நோயாள் அவஸ்தை ஏற்பட கூடும்.

இதனை முன்கூட்டியே அறிந்து கொண்டு இதிலிருந்து விடுதலை பெற வேண்டும். இதனை ஒரு சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ள முடியும். தற்போது அவற்றை தெரிந்து கொள்வோம்.

  • சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கமின்மை பொதுவான அறிகுறியாக இருக்கிறது. காரணம் சிறுநீரகமானது சரியான முறையில் நச்சுக்களை வடிகட்ட முடியாமல் போனால் அவை இரத்தத்தில் கலந்து தங்கிவிடுகின்றன. இதனால் சிறுநீரகம் வழியாக வெளியேர முடியாமல் அவை இரத்ததிலேயே தங்குவதால் தூக்கமின்மை பிரச்னை வருகிறது. 

  • நீங்கள் சமீப நாட்களாக சரும பிரச்னைகளை அதிகம் எதிர்கொள்கிறீர்கள் எனில் அதற்கு சிறுநீரகம் பாதிப்பு காரணமாக இருக்கலாம். சருமத்தில் கடுமையான வறட்சி, அரிப்பு போன்றவை நீரிழப்பு மற்றும் எலும்பு பாதிப்புகளை உணர்த்தும்.

  •  சிறுநீரக நோய்கள் பெரியோர்பிடல் எடிமாவை ஏற்படுத்தும், இது கண்களைச் சுற்றி வீக்கத்தை ஏற்படுத்தும். கண்களைச் சுற்றியுள்ள இந்த வீக்கம் சிறுநீரகத்திலிருந்து அதிக அளவு புரதத்தை உடலில் வைத்திருப்பதற்கு பதிலாக சிறுநீர் வழியாக வெளியேற்றுவதன் காரணமாக இருக்கலாம்.

  • சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு தசைப்பிடிப்பு பொதுவானது. உடலில் உள்ள திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு காரணமாக அடிக்கடி பிடிப்புகள் ஏற்படுகின்றன. பிடிப்புகள் நரம்பு சேதம் மற்றும் இரத்த ஓட்ட பிரச்சனைகளாலும் ஏற்படுகின்றன. பலவீனமான சிறுநீரக செயல்பாடு காரணமாகவும் இருக்கலாம். 

  • சில நேரங்களில் சிறுநீரகங்கள் கூடுதல் திரவத்தை அகற்ற முடியாமல் போகும்போது, அது சில நேரங்களில் கால்கள், கணுக்கால், பாதங்கள் மற்றும் கைகளில் வீக்கத்தை உண்டாக்குகிறது.

  •  சிறுநீர் கழிக்க அடிக்கடி தூண்டுவது சிறுநீரக நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். இரவில் அதிகமாக சிறுநீர் கழித்தால், சிறுநீரக நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.சிறுநீரக வடிகட்டிகள் சேதமடைந்தாலும் சிறுநீர் அடிக்கடி கழிக்க தூண்டும்.

  • கடுமையான பசி மற்றும் எடை இழப்பு ஆகியவை சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US