ஜேர்மன் பள்ளி ஒன்றிலிருந்து பொலிசாருக்கு வந்த வித்தியாசமான அழைப்பு

Germany
By Balamanuvelan Mar 13, 2026 11:58 AM GMT
Report

ஜேர்மனியில், 7 வயது சிறுவன் ஒருவன் தொடர்பில் பொலிசாருக்கு வித்தியாசமான அழைப்பு ஒன்று வந்தது.

ஜேர்மன் பள்ளியிலிருந்து பொலிசாருக்கு வந்த அழைப்பு

நேற்று முன்தினம் காலை, ஜேர்மனியின் Osnabrück நகரிலுள்ள பள்ளி ஒன்றிலிருந்து வந்த அழைப்பைத் தொடர்ந்து, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். 

ஜேர்மன் பள்ளி ஒன்றிலிருந்து பொலிசாருக்கு வந்த வித்தியாசமான அழைப்பு | 7 Year Old Flashes 5 000 Euro At Germany School

விடயம் என்னவென்றால், வகுப்பு ஒன்றில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவர், பிள்ளைகள் தங்களுக்குள் ஏதோ ரகசியமாக பேசிக்கொண்டிருப்பதை கவனித்துள்ளார்.

என்னவென்று விசாரித்தால், பிள்ளைகள் பலருடைய கையில் பணத்தாள்கள் இருந்துள்ளன. 

ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஏற்படுத்திய பரபரப்பு

ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஏற்படுத்திய பரபரப்பு

உடனடியாக ஆசிரியை பொலிசாரை அழைக்க, பொலிஸ் விசாரணையில், அந்த வகுப்பில் படிக்கும் ஒரு 7 வயது சிறுவன், தன் வீட்டிலிருந்த பணம் அடங்கிய கவர் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது.

அவனது பெற்றோர் கார் வாங்குவதற்காக வங்கியிலிருந்து 5,000 யூரோக்கள் எடுத்துவந்துள்ளார்கள். 

ஜேர்மன் பள்ளி ஒன்றிலிருந்து பொலிசாருக்கு வந்த வித்தியாசமான அழைப்பு | 7 Year Old Flashes 5 000 Euro At Germany School

பணம் அடங்கிய கவரை இந்தச் சிறுவன் பள்ளிக்கு எடுத்துக்கொண்டுவந்துவிட்டான்.

பொலிசார் அந்தச் சிறுவனின் பெற்றோரை அழைத்து மாணவர்கள் வைத்திருந்த பணத்தை சேகரித்து அவர்களிடம் கொடுத்துள்ளார்கள்.

பொலிசார் தங்கள் குறிப்பேட்டில், 5,000 யூரோக்களை வீட்டிலிருந்து எடுத்துவந்த பையன் ஒரே நாளில் பள்ளியில் பிரபலமடைய, பொலிசார் பெற்றோரைஅழைக்க, பணம் திரும்பக் கிடைத்ததால் அவர்களுக்கும் மகிழ்ச்சி, பையனுக்கும் மகிழ்ச்சி, ஒரு பிரச்சினையும் இல்லை, எல்லாம் நல்லபடியாக முடிந்தது என வித்தியாசமான அறிக்கை ஒன்றை எழுதிவைத்துள்ளார்கள்.

5,000 யூரோக்கள் என்பது இலங்கை மதிப்பில் 17,96,400.00 ரூபாய் ஆகும்! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US