பிரித்தானியாவில் மாயமான 7 வயது சிறுமி: குட்டைக்குள் அசைவற்று கிடந்த உடல்

Missing Persons United Kingdom
By Thiru Apr 09, 2026 11:39 PM GMT
Report

பிரித்தானியாவில் காணாமல் போன 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன 7 வயது சிறுமி

பிரித்தானியாவின் தெற்கு யார்கூயரில் காணாமல் போன நைலா மே பிராட்ஷா(Nyla may bradshaw) என்ற 7 வயது சிறுமி அவுஸ்டன்(Owston) பகுதியில் உள்ள பூங்காவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அப்போது பூங்காவில் இருந்த தடுப்பு வேலியின் இடைவெளி வழியாக வெளியேறி சென்ற சிறுமி நைலா அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் நுழைந்துள்ளார்.

சிறுமி நைலா காணாமல் போனதை அறிந்த உடனே பெற்றோர் உடனடியாக உள்ளூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

பிரித்தானியாவில் மாயமான 7 வயது சிறுமி: குட்டைக்குள் அசைவற்று கிடந்த உடல் | 7 Yrs Old Missing Girl Body Found In Uk Yorkshire

குட்டைக்குள் கிடந்த சிறுமி

தேடல் பணியின் இறுதியில் காட்டுப்பகுதிக்கு அருகில் இந்த கோல்ப் மைதானத்தின் குட்டைக்குள் சிறுமி நைலா எந்தவொரு அசைவும் இல்லாமல் கிடப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.

இதையடுத்து சிறுமி நைலா உடனடியாக மீட்கப்பட்டு டான்காஸ்டர் ராயல் இன்ஃபர்மரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி நைலா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

சிறுமியின் மரணத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் நைலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான விவரங்கள் அனைத்தும் விசாரணை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பகிரப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US