புதனின் இரட்டை இடமாற்றம்.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 7 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jan 08, 2025 09:43 AM GMT
Report

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.

அந்தவகையில், ஜனவரி 4ஆம் திகதி புதன் தனுசு ராசியில் பெயர்ச்சி ஆனார். மீண்டும் அவர் ஜனவரி 24ஆம் திகதி மகர ராசியில் பெயர்ச்சி ஆவார்.

இந்நிலையில், ஜனவரி மாதத்தில் புதன் இரண்டு முறை இடம்பெயருவதால் குறிப்பிட்ட 7 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
  • நல்ல நிதி நன்மைகளையும் பெறலாம்.
  • ஆன்மீக காரியங்களில் அதிக ஆர்வம் ஏற்படும்.
  • வெளிநாடுகளில் சுற்றுலா செல்ல வாய்ப்புகள் அமையும்.

புதனின் இரட்டை இடமாற்றம்.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 7 ராசிகள் | 7 Zodiac Get Money Due To Budhan Peyarchi

மிதுனம்

  • தந்தையின் உதவியால் பல பணிகள் முடியும்.
  • முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • பணி இடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
  • பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
  • ஆன்மீகப் பணிகளில் பணத்தை செலவழிப்பீர்கள்.
  • வெளியூர் பயணமும் கைகூடும்.

புதனின் இரட்டை இடமாற்றம்.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 7 ராசிகள் | 7 Zodiac Get Money Due To Budhan Peyarchi

சிம்மம்

  • லாபகரமானதாக இருக்கும்.
  • வர்த்தகம் அல்லது பங்குச் சந்தை தொடர்பான பணிகளைச் செய்தால் நன்மைகளைப் பெறலாம்.
  • பணியிடத்தில் அதிருப்தி உள்ளவர்களுக்கு புதிய இடத்தில் வேலை கிடைக்கும்.
  • பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் கண்டு திருப்தி அடைவீர்கள்.
  • பண வரவு அதிகமாகலாம்.

புதனின் இரட்டை இடமாற்றம்.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 7 ராசிகள் | 7 Zodiac Get Money Due To Budhan Peyarchi

கன்னி

  • வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள்.
  • வசதிகள் அதிகரிக்கும்.
  • நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கலாம்.
  • குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
  • உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

புதனின் இரட்டை இடமாற்றம்.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 7 ராசிகள் | 7 Zodiac Get Money Due To Budhan Peyarchi

துலாம்

  • பணி இடத்தில் பதவி, சமூகத்தில் கௌரவம் கூடும்.
  • பணியிடத்தில் உங்கள்கடின உழைப்பு மேல் அதிகாரி மற்றும் சக ஊழியர்களால் பாராட்டப்படும்.
  • சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.
  • பேச்சாற்றல் மூலம் எதிரிகளை சமாளிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
  • வியாபாரத்தில் திடீர் உயர்வு ஏற்படும்.
  • லாபம் அதிகரிக்கும்.

புதனின் இரட்டை இடமாற்றம்.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 7 ராசிகள் | 7 Zodiac Get Money Due To Budhan Peyarchi

மகரம்

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • மனைவியுடன் உறவு வலுவடையும்.
  • மரியாதை மற்றும் கௌரவம் கிடைக்கும்.
  • நன்கு யோசித்து எடுத்த திட்டங்கள் வெற்றி பெறும்.
  • பண வரவு அதிகமாகும்.
  • வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பீர்கள்.
  • செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. இல்லையெனில் இழப்புகள் ஏற்படலாம்.

புதனின் இரட்டை இடமாற்றம்.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 7 ராசிகள் | 7 Zodiac Get Money Due To Budhan Peyarchi

கும்பம்

  • பல நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் இந்த காலகட்டத்தில் நடக்கும்.
  • ஆளுமை மேம்படும்.
  • வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு இருக்கும்.
  • உறவுகள் வலுப்பெறலாம்.

புதனின் இரட்டை இடமாற்றம்.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 7 ராசிகள் | 7 Zodiac Get Money Due To Budhan Peyarchi

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

   

மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US