இந்த படத்தின் 2 பாகமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Selvaraghavan Aditi Shankar
By Kirthiga Jul 26, 2023 10:48 AM GMT
Report

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான "7ஜி ரெயின்போ காலனி" திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 7ஜி ரெயின்போ காலனி

இந்தத் திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா கதாநாயகனாகவும், சோனியா அகர்வால் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படமானது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்ததாகும்.  

2004 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது இந்த திரைப்படம்.

இந்த படத்தின் 2 பாகமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்! | 7G Rainbow Colony Second Part

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகின்றது.

இரண்டாம் பாகம்

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் தீவரமாக ஈடுப்பட்டு வருவதாகவும். தற்போது கதை, திரைக்கதை என்பவற்றின் பணிகள் முடிந்துள்ளதாகவும் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.  

இந்த படத்தின் 2 பாகமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்! | 7G Rainbow Colony Second Part

மேலும் அடுத்த மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இதில் நாயகியாக நடிப்பதற்கு அதிதி ஷங்கர் மற்றும் இவானாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்கள்.

இருப்பினும் இந்த ஆண்டின் இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவடையும் மற்றும் அடுத்த வருடம் படத்தை வெளியிடவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

இந்த படத்தின் 2 பாகமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்! | 7G Rainbow Colony Second Part

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US