RAF ஃபேர்போர்ட் குண்டு வைப்பு சதி: 7வது நபரை கைது செய்த பொலிஸார்

United Kingdom Crime
By Thiru Oct 06, 2026 02:16 PM GMT
Report

RAF ஃபேர்போர்ட் இராணுவ தளத்திற்கு அருகே நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் தொடர்பாக 7 வது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

7வது சந்தேக நபர் கைது

பிரித்தானியாவில் உள்ள RAF ஃபேர்போர்ட் அமெரிக்க ராணுவ விமான தளத்திற்கு அருகே செப்டம்பர் 27ம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பெரிய பாதுகாப்பு நடவடிக்கைக்கு பிறகு சந்தேகத்திற்குரிய 5 ஆண்கள் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.

மேலும் அக்டோபர் 1ம் திகதி மேலும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் காவல் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

RAF ஃபேர்போர்ட் குண்டு வைப்பு சதி: 7வது நபரை கைது செய்த பொலிஸார் | 7Th Person Arrested In Raf Fairford Incident

இந்நிலையில் RAF ஃபேர்போர்ட் அமெரிக்க ராணுவ விமான தளத்தின் பாதுகாப்பு விவகாரத்தில் சந்தேகத்திற்குரிய 7 வது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த 22 வயது இளைஞரான அவர், வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடா பிரதமருக்கு அடுத்த தலைவலி... பின்னணியில் கியூபெக் மாகாணம்

கனடா பிரதமருக்கு அடுத்த தலைவலி... பின்னணியில் கியூபெக் மாகாணம்

அவர் மீது 2006ம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி இருந்த நிலையில்,  RAF ஃபேர்போர்ட்  விமான தளத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக தேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவு மூத்த தேசிய ஒருங்கிணைப்பாளர் விக்கி ஈவன்ஸ் தெரிவித்துள்ளார்.

RAF ஃபேர்போர்ட் குண்டு வைப்பு சதி: 7வது நபரை கைது செய்த பொலிஸார் | 7Th Person Arrested In Raf Fairford Incident

மேலும் இந்த சம்பவத்தின் சிக்கலான தன்மையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இதன் புலனாய்வு பணிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US