8,17,26ஆம் திகதியில் பிறந்தவரா நீங்கள்? - உங்கள் வாழ்க்கை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்
8 ஆம் எண் சனி பகவானுக்குரிய எண்ணாகும்.
8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள்.
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு மறுப்பிறவி கிடையாது என்று கூறப்படுகிறது.
காரணம், இவர்கள் தங்களது ஒரே பிறவியில் அனைத்து வகையான நன்மை, தீமைகளையும் பார்த்துவிடுவார்கள். இது அவர்களுக்கே தெரியாத ஓர் இரகசியமாகும்.
ஒவ்வொரு இலக்கத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும்.
அந்தவகையில் இந்த 8 , 17 , 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கும் குறிப்பிட்ட ஒரு சில குணாதிசயம் இருக்கும்.
ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைக்கு வேறு ஒருவர் தான் காரணமாக இருப்பார்கள்.
ஆனால் இந்த எண்ணில் பிறந்தவர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைக்கு, இவர்கள் மூலக்காரணமாகவே இருப்பார்கள்.
மேலும் 8 , 17 , 26 ஆம் திகதிகளில் பிறந்தவர்களின் எண்ணமும், செயற்பாடுகளும் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
வீடியோ,
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |