சுவிஸ் ஜனாதிபதியின் இடத்துக்கு எட்டு பேர் போட்டி

Switzerland
By Balamanuvelan Oct 24, 2026 06:42 AM GMT
Report

Eight candidates in race to become Switzerland’s next government minister: சுவிட்சர்லாந்தின் தற்போதைய ஜனாதிபதியான கய் பார்மலின் இடத்துக்கு எட்டு பேர் போட்டியிடுகிறார்கள்.

சுவிட்சர்லாந்தின் தற்போதைய ஜனாதிபதியான கய் பார்மலின், தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், அவரது இடத்துக்கு மற்றொருவரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

சுவிஸ் ஜனாதிபதியின் இடத்துக்கு எட்டு பேர் போட்டி

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, ஃபெடரல் கவுன்சில் என்ற, வெவ்வேறு துறைகளின் தலைவர்களான 7 பேர் கொண்ட குழுதான் நாட்டை ஆண்டு வருகிறது.

அந்த குழுவிலுள்ள ஒருவர் சுழற்சி முறையில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும். 

சுவிஸ் ஜனாதிபதியின் இடத்துக்கு எட்டு பேர் போட்டி | 8 Candidates In Race To Swiss Federal Council

இந்நிலையில், ஃபெடரல் கவுன்சிலில் இடம் வகித்தவரும், சுவிட்சர்லாந்தின் தற்போதைய ஜனாதிபதி பொறுப்பு வகிப்பவருமான கய் பார்மலின், தனது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். 

பணியாளர் பற்றாக்குறையை தீர்க்க AI உதவாது: சுவிஸ் ஆய்வு முடிவுகள்

பணியாளர் பற்றாக்குறையை தீர்க்க AI உதவாது: சுவிஸ் ஆய்வு முடிவுகள்

11 ஆண்டுகளாக அரசில் பங்கு வகித்துவரும் பார்மலின், இந்த ஆண்டு இறுதியில் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆக, ஃபெடரல் கவுன்சிலில் கய் பாரம்லின் இடத்துக்கு அடுத்த நபரைத் தேர்தெடுக்கவேண்டியுள்ளது.

இந்நிலையில், கய் பார்மலின் இடத்துக்கு ஒரு பெண்ணும் ஏழு ஆண்களும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சுவிஸ் ஜனாதிபதியின் இடத்துக்கு எட்டு பேர் போட்டி | 8 Candidates In Race To Swiss Federal Council

நாடாளுமன்ற உறுப்பினர்களான தாமஸ் ஏஷி, மைக்கேல் கிராபர், ரெமி வைஸ்மேன், செலின் அமாட்ரூஸ், மார்கோ சிசா, மற்றும் மாகாண அரசாங்க உறுப்பினர்களான ஜீன் பியர் கல்லாட்டி, ஃபிரான்ஸ் ருப்பன் மற்றும் பியர் ஆலய்ன் ஷ்னெக் ஆகியோரே ஃபெடரல் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US