குடல் புற்றுநோய் ஆபத்தை எச்சரிக்கும் 8 அறிகுறிகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க

Cancer
By Yashini Mar 10, 2026 05:43 AM GMT
Report

புற்றுநோய் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்.

உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.

அந்தவகையில், குடல் புற்றுநோயை எச்சரிக்கும் 8 முக்கிய அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

குடல் புற்றுநோய் ஆபத்தை எச்சரிக்கும் 8 அறிகுறிகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க | 8 Warning Signs Of Colon Cancer In Tamil

என்னென்ன அறிகுறிகள்?

குடலியக்கத்தில் மாற்றம்: காரணமின்றி தொடர்ந்து வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது மலத்தின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டால், அது குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். 

மலக்குடலில் இரத்தக்கசிவு: மலம் கழிக்கும் போது இரத்தம் கலந்து வந்தாலோ அல்லது ஆசன வாயில் இருந்து இரத்தம் வந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

அடிவயிற்று வலி: அடிவயிற்றில் பிடிப்பு, வாய்வு, உப்புசம் அல்லது வலி இருந்தால் அதை அலட்சியமாக விடாமல் மருத்துவரை பார்க்க வேண்டும். 

முழுமையடையாத குடல் அசைவு: மலம் கழித்த பிறகும் மீண்டும் கழிக்க வேண்டும் போல உணர்வு இருந்தால் அது ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

எலும்பை வலுவாக்க உதவும் 5 இயற்கை உணவுகள்.., என்னென்ன தெரியுமா?

எலும்பை வலுவாக்க உதவும் 5 இயற்கை உணவுகள்.., என்னென்ன தெரியுமா?

  

உடல் சோர்வு: காரணமின்றி தொடர்ந்து அதிக சோர்வு மற்றும் பலவீனம் இருந்தால் கவனிக்க வேண்டும். 

எடை இழப்பு: உணவு அல்லது உடற்பயிற்சியில் மாற்றம் இல்லாமல் திடீரென எடை குறைந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

இரும்புச்சத்து குறைபாடு: நீண்ட காலமாக மலத்தில் இரத்தம் வந்தால் இரும்புச்சத்து குறைந்து இரத்த சோகை ஏற்படலாம்.

முதுகு வலி: காரணமின்றி நீண்ட நாட்கள் முதுகு வலி இருந்தாலும் அதை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US