தன் பாட்டியை மனைவி என அழைத்த சிறுவனால் அதிர்ந்த குடும்பம்

Uttar Pradesh
By Sivaraj Jun 22, 2023 08:50 AM GMT
Report

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 8 வயது சிறுவன் மறுபிறவி எடுத்ததாக கூறி குடும்பத்தினரை திகைப்பில் ஆழ்த்தினார்.

8 வயது சிறுவனின் மறுபிறவி

உத்தர பிரதேச மாநிலம் மைன்புரி ஜாகிரின் ரத்தன்பூரைச் சேர்ந்தவர் ரஞ்சனா. இவரது 8 வயது மகன் ஆர்யன். இவர் தன்னை 2015ஆம் ஆண்டு இறந்த தனது தாத்தாவின் மறுபிறவி என்று கூறினார்.

தனது 4 வயதில் முதல் முறையாக தாய் ரஞ்சனாவிடம் நீ என் அம்மா அல்ல என்று கூறியுள்ளார். மாறாக அவரை தனது மகள் என்று தெரிவித்து ஆச்சரியமளித்தார். 

தன் பாட்டியை மனைவி என அழைத்த சிறுவனால் அதிர்ந்த குடும்பம் | 8 Year Boy Says Reincarnation In Up India Arpit Chaturvedi

ஒருநாள் மைன்புரிக்கு சென்ற ஆர்யன், அங்கு தனது பாட்டியை பெயர் சொல்லி கூப்பிட்டதுடன், அவரது பாதங்களை தொட்டு வணங்குமாறு ரஞ்சனா கூறியபோது கோபப்பட்டுள்ளார். மேலும் பாட்டியை மனைவி என்று கூறிய ஆர்யன், அம்மாவை மகள் என்றும், அண்ணனை தன் மகன் என்றும் அழைத்துள்ளார்.

தன் பாட்டியை மனைவி என அழைத்த சிறுவனால் அதிர்ந்த குடும்பம் | 8 Year Boy Says Reincarnation In Up India

தாத்தாவின் இறப்பு

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்பு கடித்ததால் சிறுவனின் தாத்தா மனோஜ் மிஸ்ரா உயிரிழந்துள்ளார். அந்த சமயம் கர்ப்பமாக இருந்த ரஞ்சனா, தனது தந்தை இறந்த 20 நாட்களில் ஆர்யனை பெற்றெடுத்தார்.

சிறுவன் உறவுமுறைகளை மாற்றி அழைப்பதுடன், தன் தாத்தாவின் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்து கூறியபோது அங்குள்ள மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். 

தன் பாட்டியை மனைவி என அழைத்த சிறுவனால் அதிர்ந்த குடும்பம் | 8 Year Boy Says Reincarnation In Up India

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

 

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US