அவுஸ்திரேலியாவில் தவறுதலாக கடத்தப்பட்ட 85 வயது முதியவர்: பொலிஸார் முன்வைத்துள்ள கோரிக்கை

Australia Crime
By Thiru Feb 16, 2026 08:28 PM GMT
Report

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 85 வயது முதியவர் ஒருவர் தவறுதலாக கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தப்பட்ட 85 வயது முதியவர்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 85 வயது முதியவர் ஒருவர் தவறுதலாக கடத்தப்பட்டு இருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை வடக்கு ரைடு(North Ryde) பகுதியில் வசித்து வந்த 85 வயது கிரிஸ் பக்ஸாரியன் (Chris Baghsarian) என்ற நபர் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தவறுதலாக கடத்தப்பட்ட 85 வயது முதியவர்: பொலிஸார் முன்வைத்துள்ள கோரிக்கை | 85 Years Old Kidnapped Wrongfully In Sydney

கிரிஸ் பக்ஸாரியனை கருப்பு நிற எஸ்.யு.வி(SUV) ரக காரில் முகம் மறைக்கப்பட்ட மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றதாக பொலிஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

2 இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்கள் துரத்திய கும்பல்: நெதன்யாகு கண்டனம்

2 இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்கள் துரத்திய கும்பல்: நெதன்யாகு கண்டனம்

பொலிஸார் வேண்டுகோள்

கிரிஸ் பக்ஸாரியன் கடத்தப்பட்ட சம்பவம் திட்டமிட்ட செயல் என்றாலும், கடத்தல்காரர்கள் தவறுதலாக தங்கள் இலக்கை மாற்றி தேர்வு செய்து கடத்தி இருப்பதாக பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஆண்ட்ரூ மார்க்ஸ் வெளியிட்ட தகவலில், கடத்தல்காரர்கள் வேறு யாரையோ கடத்த திட்டமிட்டு தவறுதலாக 85 வயது முதியவரை கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும் முதியவர் கடத்தப்பட்ட 85 நாட்கள் ஆன பிறகும், கடத்தல்காரர்கல் இதுவரை எந்தவொரு பணம் உள்ளிட்ட எந்தவொரு கோரிக்கையையும் முன்வைத்து அழைப்பு மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நிலைமையை எடுத்துக் கூறி, பொதுமக்கள் யாருக்கும் கிரிஸ் பக்ஸாரியன் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக உதவுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US