பிரான்ஸில் அடித்துக் கொல்லப்பட்ட 85 வயது பிரிட்டிஷ் முதியவர்: சம்பவம் நடந்தது எப்படி?

United Kingdom France Crime
By Thiru Sep 29, 2026 10:23 AM GMT
Report

85yrs Old Brit Pensioner Dead in West France : பிரான்ஸில் 85 வயது பிரிட்டிஷ் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த முதியவர் அடித்துக் கொலை

தென்மேற்கு பிரான்ஸின் டுலூஸ்(Toulouse) நகருக்கு அருகே உள்ள வெர்லஸ்(Verlus) கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த 85 வயது ஜான் ஏ(John A) என்ற முதியவர் கொடூரமான அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் விசாரணையில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதும், அவரது வீட்டில் இறுதி நேரத்தில் உயிருக்கு போராடிய அடையாளங்களும் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பிரான்ஸில் அடித்துக் கொல்லப்பட்ட 85 வயது பிரிட்டிஷ் முதியவர்: சம்பவம் நடந்தது எப்படி? | 85Yrs Old Brit Pensioner Dead In West France

GPT-6.1 அஸ்ட்ரா வெளியீட்டை நிறுத்திய OpenAI: தெரிவித்துள்ள பாதுகாப்பு கவலைகள்

GPT-6.1 அஸ்ட்ரா வெளியீட்டை நிறுத்திய OpenAI: தெரிவித்துள்ள பாதுகாப்பு கவலைகள்

சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?

சனிக்கிழமை அதிகாலை சந்தேகத்திற்குரிய வகையில் தாறுமாறாக சென்ற KIA காரை பொலிஸார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.

ஆனால் காவலரின் உத்தரவை மீறி காரை நிறுத்தாமல் அதிலிருந்த இருவரும் ஓட்டிச் சென்றுள்ளனர். மேலும் காரை பாதி வழியிலேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

காரின் பதிவெண்ணைக் அடிப்படையாக வைத்து உரிமையாளரை தேடி சென்ற போது, அந்த வீட்டில் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் கொள்ளை முயற்சியாக அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் நிகழ்த்தப்பட்டுள்ளதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் உள்ளூர் மக்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US