இன்று 8:8: சிங்கத்தின் நுழைவு வாயில் திறக்கும் நாள் - இந்நாளில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

Astrology
By Kirthiga Aug 08, 2024 05:06 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் ஆகஸ்ட் 8 அன்று சிங்கத்தின் நுழைவு வாயில் திறக்கும் நாள் என்று அழைக்கப்படுகிறது.

இது பிரபஞ்ச பரிசுகளைப் பெறுவதற்கு குறிப்பாக அதிர்ஷ்டத்தை வழங்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த ஆண்டு, 2024 சிங்கத்தின் நுழைவு வாயில் திறக்கும் நாளானது முக்கியத்துவம் வாய்ந்தது.

இன்று 8:8: சிங்கத்தின் நுழைவு வாயில் திறக்கும் நாள் - இந்நாளில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? | 88 What Is Lions Gate Portal What You Should Do

ஏனெனில் ஆண்டு (2+0+2+4) 8 என்ற எண்ணைக் கூட்டுகிறது, இது சக்திவாய்ந்த எண்ணாகக் கருதப்படுகிறது.

ஜோதிடர்கள் மற்றும் நம்பிக்கையாளர்கள் இந்த நாள் உங்கள் ஆசைகளை வெளிப்படுத்த சிறந்த நாளாக கருதுகின்றனர்.

லயன்ஸ் கேட் போர்டல் என்றால் என்ன?

சிம்மத்தில் சூரியன் சிரியஸ் நட்சத்திரம், ஓரியன் பெல்ட் மற்றும் பூமியுடன் இணையும் போது லயன்ஸ் கேட் போர்டல் உடல் ரீதியாக ஏற்படுகிறது.

ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 வரை சிம்ம ராசியில் இந்த சீரமைப்பு நிகழ்கிறது. ஆனால் இதன் உச்ச நேரம் ஆகஸ்ட் 8 ஆகும். இது மிகவும் சக்திவாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

இன்று 8:8: சிங்கத்தின் நுழைவு வாயில் திறக்கும் நாள் - இந்நாளில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? | 88 What Is Lions Gate Portal What You Should Do

எண் கணிதத்தில், எட்டு எண் அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் நல்ல ஆற்றலின் அடையாளமாக கருதப்படுகிறது. 

ஜோதிட ரீதியாக, லயன்ஸ் கேட் போர்ட்டல் ஆன்மீக மற்றும் பௌதிக உலகங்களுக்கு இடையே ஆற்றலை திறக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நாளில் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் கனவுகள், ஆசைகள் மற்றும் இலக்குகளை இந்நாளில் பெற்றுக்கொள்ள முடியும்.  

முதலில் ஒரு கடதாசியில் நீங்கள் எதற்காக நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்? நீங்கள் எதை மாற்ற விரும்புகிறீர்கள்? நீங்கள் யார்? உங்களின் விருப்பம் என்ன? வாழ்க்கையின் எந்தப் பகுதிகள் உண்மையாக உணரவில்லை? உங்கள் எதிர்கால கனவுகள் மற்றும் இலக்குகள் மற்றும் அவை எப்படி இருக்கும் என்று குறித்து அதில் எழுதி தியானம் செய்யவும்.

இன்று 8:8: சிங்கத்தின் நுழைவு வாயில் திறக்கும் நாள் - இந்நாளில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? | 88 What Is Lions Gate Portal What You Should Do

ஆகஸ்ட் 8 இற்கு பிறகு, உங்கள் இலக்குகளை நோக்கி உண்மையான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

மேலும் பிரபஞ்சம் உங்களுக்கு உதவும் என்று நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US