8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்... ரூ.19 ஆயிரத்திற்கு சம்பளம் பெறலாம்!

India
By Kirthiga Dec 22, 2023 01:10 PM GMT
Report

8 ஆம் வகுப்பு படித்திருந்தால் தபால் நிலையயத்தில் பின்வரும் பணிகளில் வேலை புரியலாம் என விண்ணப்பவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமைப்பு:

India Post (இந்திய அஞ்சல் துறை) 

பதவியின் பெயர்:

Motor Vehicle Mechanic

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 01

மாத சம்பளம்:

ரூ.19, 900/- தொடக்கம் ரூ.63200/- வரை  

கல்வித் தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்தும் வர்த்தகத்தில் ஒரு சான்றிதழ். அல்லது 8ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 

அல்லது ராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 30

பணியிடம்

இந்தியா

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது 

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி – 18.12.2023

கடைசி தேதி – 07.01.2023 

தேர்வு செய்யும் முறை:

வர்த்தக சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முகவரிக்கு அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்

அதிகாரபூர்வ அறிவிப்பு

விண்ணப்ப படிவம் 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US