தொட்டிலில் விளையாடிய 9 வயது சிறுவன் திடீர் மரணம்
Sri Lanka
Death
By Kirthiga
இலங்கையில் தொட்டில் கட்டப்பட்டிருந்த துணியில் சிக்கி 9 வயது சிறுவன் பலியாகியுள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.
இலங்கையில் நாவலப்பிட்டி பகுதியில் சிறிய ஒரு குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டிலில் 9 வயதுடைய இந்த சிறுவன் ஏறி விளையாடிக்கொண்டிருந்த வேளையில், தவறுதலாக கீழே விழுந்துள்ளார்.
தொட்டிலில் விளையாடிக்கொண்டிருந்த போது கழுத்து இறுகி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானதாக காவல் துறையின் விசாரைணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவமானது அந்த பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US