போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பும் நாடு : பிரான்ஸில் பொலிஸாரருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்
உக்ரைனுக்கு நான்கு மிக்-29 ரக போர் விமானங்களை அனுப்ப போலந்து முடிவு செய்துள்ளது.
பிரித்தானியாவில் சுமார் 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஹோட்டலில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுடிருந்தது.
கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சீனாவின் தலையீடு தொடர்பில் விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 64ஆக உயர்த்தும் சட்ட மசோதாவை கண்டித்து பிரான்ஸில், நடைபெற்ற போராட்டத்தில், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
பிரித்தானியாவில் உள்ள அரசாங்க அலுவலக கைபேசிகளில் ‘டிக்டாக்’ செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.