மாரடைப்பின்போது உடலைப் பிரிந்த உயிர்... நரகத்துக்கு சென்று திரும்பிய நபரின் திகில் அனுபவம்

United States of America
By Balamanuvelan Jan 28, 2023 12:30 PM GMT
Report

அமெரிக்கர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டபோது தனக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். 

நரகத்துக்குச் சென்ற ஆவி

அமெரிக்காவில் பாதிரியாராக பணியாற்றிவரும் Gerald Johnson என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் உயிர் காக்கும் சிகிச்சையளித்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்கள்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அவரது உயிர் அவரது உடலிலிருந்து பிரிந்து நரகத்திற்குச் சென்றதை தான் தெளிவாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார் Gerald.

மாரடைப்பின்போது உடலைப் பிரிந்த உயிர்... நரகத்துக்கு சென்று திரும்பிய நபரின் திகில் அனுபவம் | A Dead Body During A Heart Attack

Image: TIKTOK

நரகத்தில் கேட்ட இசை

தனது ஆவி தனது உடலிலிருந்து பிரிந்தபோது, அது மேலே செல்லாமல், பூமியின் ஆழத்துக்குச் சென்றதை உணர்ந்தபோது, அங்குதான் நரகம் இருப்பதைத் தெரிந்துகொண்டாராம் Gerald.

நரகத்தின் ஒரு பகுதியில், நாம் பூமியில் கேட்கும் அதே இசை கேட்பதைக் கவனித்த Geraldக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. அதுவும், பிரபல பாடகியான ரிஹானாவின் Umbrella என்ற பாடலையும், McFerrin என்னும் பாடகரின் Don't Worry Be Happy என்னும் பாடலையும் தான் கேட்டதாகக் கூறும் Gerald, தீய ஆவிகள், பாடல்கள் மூலம் மக்களைக் கட்டுப்படுத்துவதை தான் புரிந்துகொண்டதாகத் தெரிவிக்கிறார்.

மாரடைப்பின்போது உடலைப் பிரிந்த உயிர்... நரகத்துக்கு சென்று திரும்பிய நபரின் திகில் அனுபவம் | A Dead Body During A Heart Attack

Image: Getty Images/iStockphoto

நாய் போல் நடந்த மனிதன்

ஓரிடத்தில், தலையிலிருந்து கால் வரை தீப்பற்றி எரியும் நிலையில், கண்கள் வெளியே பிதுங்கி நிற்க, ஒரு மனிதன் நாய் போல நான்கு கால்களில் நடப்பதையும், அவனுடைய கழுத்தில் கட்டப்பட்டிருந்த சங்கிலியைப் பிடித்து தீய ஆவி ஒன்று அவனை அழைத்துச் சென்றதையும் கண்டுள்ளார் Gerald.

தான் வாழும்போது நன்மைகள் செய்ததையும், பலருக்கு உதவிகள் செய்ததையும், வாழ்வின் பல கட்டங்களில் நல்ல முடிவுகளையும் எடுத்துள்ளதையும் நினைத்தால், தான் இறந்தால் சொர்க்கத்துக்குத்தான் போவேன் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில், தான் நரகத்துக்குச் சென்றது தன்னை அதிர்ச்சியடையவைத்ததாக தெரிவிக்கிறார் அவர்.

ஆனால், தனக்கு தீமை செய்தவர்களைத் தான் மன்னிக்காமல் இருப்பதை உணர்ந்த Gerald, அதுவும் தவறுதான் என உணர்ந்ததாக தெரிவிக்கிறார்.

மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையாகிய Gerald மாரடைப்பு வந்து அவரது உயிர் பிரிந்த நிலையில் மருத்துவர்கள் போராடி அவரது உயிரை மீட்க, தற்போது அமெரிக்காவின் Austinஇல் பாதிரியாராக பணியாற்றிவருகிறார் அவர்.  

மாரடைப்பின்போது உடலைப் பிரிந்த உயிர்... நரகத்துக்கு சென்று திரும்பிய நபரின் திகில் அனுபவம் | A Dead Body During A Heart Attack

image: TIKTOK

மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US