காதலரை பார்க்க சென்ற பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்

England Police Investigation Murder case
By Logeswari Nov 25, 2021 10:45 AM GMT
Report

பிரித்தானியாவில் காதலனை சந்திக்க சென்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் வசித்து வருபவர் Bobbi-Anne McLeod. 18 வயதான இவர் கடந்த சனிக்கிழமை Devonயில் உள்ள Plymouth பகுதியில் தனது காதலரை சந்திக்க சென்றுள்ளார். ஆனால் இரவு நேரம் ஆகியும் Bobbi வீட்டிற்கு வராததால் அந்த பெண்ணின் பெற்றோர்கள் அவரது காதலர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ஆனால் அவரது காதலர் Bobbi தன்னை பார்க்க வரவில்லை என்று கூறியதால் அதிர்ந்து போன பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பொலிசாரின் தீவிர தேடுதலில் ஒரு வாரம் கழித்து Bobbi கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

Bobbiயின் கொலை விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் இரண்டு நபர்களை கைது செய்துள்ளார். இந்நிலையில் அந்த கொலை சம்பவம் தொடர்பில் Bobbiயின் சகோதரர் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, மீண்டும் சந்திக்கும் வரை சகோதரியாக நான் உன்னை காதலிக்கிறேன்.

நீ இதற்குத் தகுதியானவர் அல்ல.. Bobbi என்பவள் ஒரு அழகான, திறமையான பெண். உங்களை என் சகோதரியாகப் பெற நான் கொடுத்து வைத்து இருக்கிறேன். இப்போது நீ ஓய்வெடுக்க வேண்டிய நேரம் என்று கூறியுள்ளார்.

காதலரை பார்க்க சென்ற பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளிவந்த திடுக்கிடும் தகவல் | A Girl Murdered At England 

ஒரு வாரமாக அவள் காணவில்லை என்பதால் பொலிஸ் உடன் சேர்ந்து நாங்களும் தேடினோம். எங்களுக்கு உதவி செய்யக்கோரி தெரு முழுவதும் கெஞ்சினோம். அவளுடைய ஹெட்ஃபோன்கள் பாக்சி பேருந்து நிலையத்தில் இருந்தது.

ஆனால் அந்த இடத்தில் எந்த தடயமும் இல்லை என குறிப்பிட்டு இருந்தார். இந்த கொலையின் உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

மரண அறிவித்தல்

மானிப்பாய், நல்லூர், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US