காதலர் தினத்தை முன்னிட்டு மாபெரும் இசை நிகழ்ச்சி!
லங்காசிறி, ஐபிசி தமிழ், சினி உலகம் டிஜிட்டல் ஊடக அனுசரணையில் காதலர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய பிரபல நட்சத்திரங்கள் மற்றும் எமது தாயக கலைஞர்களோடு இணைந்து பங்கேற்றும் மாபெரும் இசை நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது.
காதலர் தினமான பெப்ரவரி 14ம் திகதி மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் Tilko Jaffna City Hotel இல் நடைபெறவுள்ளது.
இதில் தென்னிந்திய பாடகி ஸ்ரீநிஷா, பாடகர் அஜய் கிருஷ்ணா , பூவையார், நடிகை ஸ்ருதிகா அர்ஜுன், வில்லன் நடிகரான சாய் தீனா, நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பதினர் இவர்களுடன் இணைந்து எமது தாயக கலைஞர்கள் இந்த இசைநிகழ்சியை சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த மாபெரும் இசை நிகழ்சியில் நீங்களும் கலந்து கொள்ளலாம்.
இந்த இசை நிகழ்வுக்கான டிக்கெட்டுக்களை பெற்று கொள்ளவும், மேலதிக தகவல்களுக்கும் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி இலக்கங்கள்
- 0771100687
- 0770402829
- 0771222522
- 0763532372

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.